Trending Cinemas Now

Category : அரசியல்

அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

அமைச்சர் உதயநிதியுடன் நடிகர் சங்கத்தினர் சந்திப்பு

Jai Chandran
தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான . உதயநிதி ஸ்டாலின் தமிழக அமைச்சர வையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றதற்கு தென்னிந்திய நடிகர் சங்க...
அரசியல் ஆங்கில செய்திகள் சினிமா செய்திகள்

அடிவி சேஷ் நடிக்கும் ‘G2’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

Jai Chandran
*நடிகர் அடிவி சேஷ் நடிக்கும் ‘G2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு* தெலுங்கு திரையுலகின் முன்னணி இளம் நட்சத்திர நடிகர்களில் ஒருவரான அடிவி சேஷ் நடிக்கும் ‘G2’எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. பான்...
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

தமிழ்நாட்டில் இருந்து ஓர் உலகக் குரல் + கபிலன்

Jai Chandran
*பெருங்காமநல்லூரின் கலகக் குரல்…தமிழ்நாட்டில் இருந்து ஓர் உலகக் குரல். ஒலிப்பதாக ஆகோள் நூல் அறிமுக விழாவில் கபிலன் வைரமுத்து பேச்சு* ஆகோள் என்ற இந்த நாவல் பெருங்காம நல்லூரின் கலகக் குரல். தமிழ்நாட்டில் இருந்து...
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

பாலைவனமாகும் கடலூர்: தங்கர்பச்சான் அறிக்கை

Jai Chandran
கடலூர் மாவட்டம் பாலைவன  மாவதை வேடிக்கை பார்க்கலாமா? என  தங்கர் பச்சான் ஊடக அறிவிக்கை வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது: எனது தொடக்கப்பள்ளிக் காலத்தில் என் பாட்டி வீட்டின் சமையலறையில் நீருற்று பொங்கி வழிந்து அங்கே...
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

தேசிய தலைவர் படத்திற்கு டப்பிங் பேசிய பாரதிராஜா

Jai Chandran
தேசிய தலைவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் வாழ்கை வரலாற்றை மாபெரும் திரைக்காவியமாக ஜல்லிக்கட்டு மூவிஸ் எம் எம். பாபு எஸ் எஸ் ஆர். சத்தியா ஜி.ஜெயந்தினி ஆகியோரின் தயாரிப்பில் ஆர் அரவிந்தராஜ் இயக்கி வருகிறார்...
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ஜனவரி 14 தமிழ்நாடு தினமாக கொண்டாடுவோம் – சரத்

Jai Chandran
தமிழன் என்று சொல்லடா, தலைநிமிர்ந்து நில்லடாதமிழ்நாடு – தமிழர்களின் தாய்வீடுஜனவரி 14 – ஐ தமிழ்நாடு தினமாக கொண்டாடுவோம் எனாப்அNகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின்நி றுவனத் தலைவர் ரா.சரத்குமார் அறிக்கையில் கூறியுள்ளார். அவர்...
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

இல்லம் தோறும் வள்ளுவர் சிலை: விஜய்சேதுபதி பெற்றார்

Jai Chandran
உலகப்பொதுமறை தந்த வள்ளுவ பெருந்தகையின் சிலையை அனைவர் வீட்டு வரவேற்பரையிலும் கொண்டு சேர்க்கும் முயற்சியில், பிரபல SILAII(சிலை) நிறுவனம் வள்ளுவர் சிலையை மிகக்குறைந்த விலையில் உருவாக்கி அளித்து வருகிறது. இத்திட்டத்தின் துவக்கமாக முதல் வள்ளுவர்...
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ச ம க அரசியல் ஆலோசகர்!

Jai Chandran
சமத்துவ மக்கள் கட்சி அரசியல்  ஆலோசகர்  ஆர்.ஜெயபிரகாஷ் மறைவுக்கு கட்சி நிறுவன தலைவர் ஆர்.சரத்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:...