ரஜினிக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தாதா சாகேப் பால்கே விருது வழங்கினா்
திரைப்படத்துறையில் வாழ்நாள் சாதனை புரிந்தவர்களுக்காக தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டு வருகிறது. கடந்த, 2019ம் ஆண்டு ரஜினிக்கு மத்திய அரசு தாதா சாகேப் பால்கே விருது அறிவித்தது. கொரோனா ஊரடங்கு இருந்து வந்ததால் ...
