சீனு ராமசாமி இயக்கதில் ஜி. வி.பிரகாஷ்
சீனுராமசாமி இயக்கத்தில் அடுத்து ஜி. வி.பிரகாஷ் நடிக்கிறார். இதுபற்றி இயக்குனர் கூறியதாவது: மக்கள்ள் செல்வன் விஜய்சேதுபதி காயத்ரி நடிப்பில் இசைஞானி இளையராஜா & யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியிருக்கும் மாமனிதன் திரைப்படத்தின் பணிகள்...
