Every revelation about the upcoming Kichcha Sudeepa-starrer Vikrant Rona has been grand. Continuing the spree of making it big, the makers of the film announce...
நடிகர் கிச்சா சுதீப் நடிப்பில், பிரமாண்ட பட்ஜெட்டில் தயாராகும், “விக்ராந்த் ரோணா” திரைப்படம் பற்றிய ஒவ்வொரு செய்தியும், மிகப்பெரும் ஆச்சர்யங்களையும், பெரும் எதிர்பார்ப்பையும் ரசிகர்களிடம் ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில், தற்போது ரசிகர்களின் கனவு...