Trending Cinemas Now

Category : தமிழ் செய்திகள்

சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ராம் சரணின் “பெத்தி” பட பத்திரிகையாளர் சந்திப்பு..

Jai Chandran
சென்னையில் கோலாகலமாக நடைபெற்ற ‘பெத்தி’ திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பில் படக் குழுவினர் பங்கேற்றனர். மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடிப்பில் உருவாகியுள்ள பிரம்மாண்ட கிராமத்து விளையாட்டு திரைப்படமான ‘பெத்தி’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

கிராமங்களின் கொண்டாட்டம் ராம்சரணின் “பெத்தி “..

Jai Chandran
இந்திய கிராமங்களின் ஆன்மாவை கொண்டாடும் படம் “பெத்தி” – ராம் சரண் !!* இந்திய கிராமங்களின் திறமைகளையும், உண்மையான இந்திய ஆன்மாவையும் மிகப்பெரிய திரையில் கொண்டாடும் படம் தான் ‘பெத்தி’ – டெல்லி பத்திரிகையாளர்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு..

Jai Chandran
சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ ஆகஸ்ட் 14ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகிறது. சூர்யா மற்றும் வெங்கி அட்லூரி ( Venky Atluri) கூட்டணியில் உருவாகியுள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படம் வரும்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

குஷ்பூ மகள் தயாரிக்கும் “டபுள் ஆக்குபன்சி” பட விழா..

Jai Chandran
*டபுள் ஆக்குபன்சி படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!* அவ்னி மூவீஸ் மற்றும் பென்ஸ் மீடியா நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் ‘டபுள் ஆக்குபன்சி’ (Double Occupancy) படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. புதுமையான கதையம்சம் கொண்ட...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

“எல்லம்மா’ படத்திற்கு என்னை சம்மதிக்க வைத்த கிராமம்” – தேவி ஸ்ரீ பிரச்சாத் பேட்டி

Jai Chandran
*’எல்லம்மா’ படத்திற்கு என்னை சம்மதிக்க வைத்த கிராமம் பற்றி ராக்ஸ்டார் தேவி ஸ்ரீ பிரசாத் நெகிழ்ச்சியாக கூறினார் ராக்ஸ்டார் தேவி ஸ்ரீ பிரசாத் நடிகராக அறிமுகமாகும் ‘எல்லம்மா’ திரைப்படம் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே ரசிகர்கள்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

சிரஞ்சீவியின் #Chiru158 படப்பிடிப்பு தொடங்குகியது..

Jai Chandran
*மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி நடிக்கும் #Chiru158 படத்தின் படப்பிடிப்பு நாளை தொடங்குகிறது* ‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி – இயக்குநர் பாபி கொல்லி – கே வி என் புரொடக்ஷன்ஸ்-  கூட்டணியில் தயாராகும்’ #ChiruBobby2- #Chiru158′...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

இணைய தொடர்களுக்கு புஷ்கர் – காயத்ரி புது வடிவம்..

Jai Chandran
இணைய தொடர்களுக்கு புதிய வடிவம் தரும் புஷ்கர – காயத்ரி. தமிழில்  நீளமான கதையாடல்களில் தனித்துவமான படைப்பாற்றல் கொண்ட இயக்குநர் ஜோடியாக புஷ்கர் மற்றும் காயத்ரி உருவெடுத்துள்ளனர்.  பல்வேறு அடுக்குகள் நிறைந்த எழுத்து நடை...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

கௌதம் கார்த்திக் வெளியிட்ட ‘பாதாம்கீர்’ பர்ஸ்ட் லுக்..

Jai Chandran
முன்னணி நடிகர் கௌதம் கார்த்திக், ‘பாதாம்கீர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் போஸ்டர்  வெளியிட்டார். லார்ட்ஸ் பி தி இன்டர்நேஷனல் புரொடக்ஷன்ஸ் (LORDS P The international Production) தயாரிப்பில், அறிமுக இயக்குநர்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

சத்ய தேவின் ‘சமவர்த்தி’ பட டைட்டில் – ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு..

Jai Chandran
நடிகர் சத்ய தேவ் நடிக்கும்  ‘சமவர்த்தி’ படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடபட்டது. பல்வேறு கதாபாத்திரங்களை தேர்வு செய்து ஒரு கதாநாயகனாக தனக்கென ஒரு தனித்துவமான அடையாளத்தை உருவாக்கியதற்காக ரசிகர்களால் பாராட்டப்படும் திறமையான...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

துல்கர் சல்மான், பூஜா நடிக்கும் #DQ41 படப்பிடிப்பு நிறைவு..

Jai Chandran
*துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே நடிக்கும் #DQ41 படத்தின் முக்கியமான படப்பிடிப்பு கட்டம் நிறைவடைந்துள்ளது. துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே, ரவி நேலகுதிடி, சுதாகர் செருகூரி, எஸ்எல்வி சினிமாஸ் ( SLV Cinemas ) தயாரிப்பில்...