Trending Cinemas Now

Category : தமிழ் செய்திகள்

அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

இங்கிலாந்து ராணி எலிசெபத் காலமானார்: உலக தலைவர்கள் அதிர்ச்சி

Jai Chandran
இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத். இவருக்கு  நேற்று திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அரண்மனை யில் பதற்றம் நிலவியது.  மகாராணியின் அதிகாரப்பூர்வ மருத்துவக் குழு மகாராணிக்கு சிகிச்சை அளித்தனர். தீவிர , சிகிச்சை  அளித்தும்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

நடிகர் யோகி பாபுவின் புதிய திரைப்படம்

Jai Chandran
தனக்கென ஒரு தனி அங்கீகாரத்தை பதித்து பல்வேறு மக்களின் மனதில் இடம் பிடித்த நகைச்சுவை நடிகர் யோகி பாபு, சமீப காலங்களில் பல்வேறு வித்தியாசமான கதாபாத்திரங் களை தேர்ந்தெடுத்து ஒரு கதாநாயகனாகவும், தன் திறமையை...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

இணையத்தை கலக்கும் தனுஷின் நானே வருவேன்பட பாடல்

Jai Chandran
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் புதிய திரைப்படம் ‘நானே வருவேன்’. ஆரவாரமில்லாமல்  இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது.  வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு இப்படத்தை  அதிக பொருட் செலவில் தயாரிக்கிறார். யுவன்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

தக்ஸ்” திரைப்பட கதாபாத்திர அறிமுக விழா

Jai Chandran
  எச்   ஆர் பிக்சர்ஸ் (HR Pictures)  சார்பில் ரியா சிபு தயாரிப்பில், இந்திய அளவில் புகழ் பெற்ற முன்னணி நடன இயக்குநரான, பிருந்தா இயக்கத்தில், ஹிருது ஹரூன், சிம்ஹா, ஆர் கே சுரேஷ்,...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

கணம் படக் குழுவுக்கு பாயாசம் செய்துபோட்ட அமலா

Jai Chandran
தமிழ் சினிமாவின் கனவுக் கன்னிகள் பட்டியலில் இன்று வரை கூட தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருப்பவர் அமலா. பெரும்பாலான உச்ச நட்சத்  திரங்கள், இயக்குநர்கள் என எல்லோ ரோடும் பணியாற்றிவிட்டு திடீரென ஒரு நாள்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

எழுத்தாளர் ஜெயமோகன் சிறுகதை ஒ டி டி படமாகிறது

Jai Chandran
20 ஆண்டுகளுக்கும் மேலாக திரைப்படத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள தயாரிப்பு நிறுவன மான டர்மெரிக் மீடியா மற்றும் பிரபல தெலுங்கு திரைப்படத் தயாரிப்பாளர் அல்லு அரவிந்தின் ஓடிடி தளமான ஆஹா தமிழ் இணைந்து, இன்னும் பெயரிடப்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

“பொன்னியின் செல்வன்” கார்த்தி, ஜெயம்ரவி, திரிஷா, ஐஸ்வர்யாராய் பேச்சு

Jai Chandran
.லைகா புரடக்‌ஷன்,  மெட்ராஸ் டாக்கிஸ் இணைந்து தயாரிக்கும் படம் “பொன்னியின் செல்வன்”. மணிரத்னம் இயக்குகிறார். இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, சரத்குமார், நாசர்,  ஜெயராம், ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

வந்திய தேவனாக ரஜினி நடிக்க சிவாஜி விருப்பம்: கமல் பேச்சு

Jai Chandran
லைகா புரடக்‌ஷன்,  மெட்ராஸ் டாக்கிஸ் இணைந்து தயாரிக்கும் படம் “பொன்னியின் செல்வன்”. மணிரத்னம் இயக்குகிறார். இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, சரத்குமார், நாசர்,  ஜெயராம், ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

பொன்னியின் செல்வனில் வாய்ப்பு தர மறுத்தார் மணிரத்னம்: ரஜினிகாந்த் பேச்சு

Jai Chandran
லைகா புரடக்‌ஷன்,  மெட்ராஸ் டாக்கிஸ் இணைந்து தயாரிக்கும் படம் “பொன்னியின் செல்வன்”. மணிரத்னம் இயக்குகிறார். இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, சரத்குமார், நாசர்,  ஜெயராம், ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள்...