இணையத்தை கலக்கும் தனுஷின் நானே வருவேன்பட பாடல்
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் புதிய திரைப்படம் ‘நானே வருவேன்’. ஆரவாரமில்லாமல் இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது. வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு இப்படத்தை அதிக பொருட் செலவில் தயாரிக்கிறார். யுவன்...
