Trending Cinemas Now

Category : தமிழ் செய்திகள்

சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

இரவில் படமாக்கப்பட்ட”மிரள் 20 நாளில் முடிக்கப்பட்டது: பரத் பேச்சு

Jai Chandran
அக்ஸஸ் பிலிம் பேக்டரி (Axess Film Factory) ஜி. டில்லி பாபு தயாரிப்பில், எம் சக்திவேல் இயக்கத்தில் பரத்-வாணி போஜன் நடித்துள்ள திரைப்படம் “மிரள்”. புதுமையான ஹாரர் திரில்லராக உருவாகி யுள்ள இப்படம் விரைவில்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

அமரர் கல்கி அறக்கட்டளைக்கு லைகா சுபாஷ்கரன் ரூ 1 கோடி நன்கொடை

Jai Chandran
அமரர் கல்கி கிருஷ்ண மூர்த்தி யின் அறக்கட்டளைக்கு லைகா குழும தலைவர் சுபாஸ் கரன் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப் பாளர் மணிரத்னம் இணைந்து ஒரு கோடி ரூபாயை நன்கொடை யாக வழங்கியுள்ளார்கள். அமரர்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

‘பெடியா’ படத்திலிருந்து ‘”எனக்காய் பிறந்தவளே நீயா” பாடல்

Jai Chandran
மேடாக் பிலிம்ஸ் தயாரிப்பில் ஜியோ ஸ்டூடியோஸ் மற்றும் தினேஷ் விஜன் வழங்கும், அமர் கெளஷிக் இயக்கத்தில் வருண் தவான் நடிக்கும் ‘பெடியா’ படத்திலிருந்து பரவசமூட்டும் காதல் மெல்லிசை பாடல் ‘எனக்காய் பிறந்தவளே நீயா’ வெளியீடு...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

பெடியா பட பாடல் “எனக்காய் பிறந்தவளே..” வெளியீடு

Jai Chandran
*மேடாக் பிலிம்ஸ் தயாரிப்பில் ஜியோ ஸ்டூடியோஸ் மற்றும் தினேஷ் விஜன் வழங்கும், அமர் கெளஷிக் இயக்கத்தில் வருண் தவான் நடிக்கும் ‘பெடியா’ படத்திலிருந்து பரவசமூட்டும் காதல் மெல்லிசை பாடல் ‘எனக்காய் பிறந்தவளே நீயா’ வெளியீடு*...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் நடிக்கும் ரஜினிகாந்த்

Jai Chandran
கடந்த 2012ல் *3* படம் மூலம் இயக்குனராக அறிமுகமான *ஐஸ்வர்யா ரஜினிகாந்த்* அடுத்ததாக 2015ல் கௌதம் கார்த்திக் நடிப்பில் *வை ராஜா வை* என்கிற படத்தை இயக்கினார். இந்த நிலையில் தற்போது மீண்டும் மூன்றாவது...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

நடன இயக்குனர் ஜாய்மதி கதாநாயகனாக நடிக்கும் நற்பவி

Jai Chandran
பிரபுதேவா, லாரன்ஸ், அரிகுமார், தினேஷ் , நடன மாஸ்டர்களை அடுத்து ஜாய்மதி என்ற நடன மாஸ்டர்” நற்பவி ” படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். நூறு படங்களுக்கு மேல் நடன மாஸ்டராக பணிபுரிந்து ,...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட ‘சிக்லெட்ஸ்’ பட ஃபர்ஸ்ட் லுக்

Jai Chandran
தெலுங்கில் குழந்தை நட்சத்திர மாக அறிமுகமாகி, முன்னணி நட்சத்திர நடிகர்களான அல்லு அர்ஜுன், மகேஷ்பாபு, பிரபாஸ், வெங்கடேஷ் ஆகியோரின் படங் களில் நடித்து புகழ்பெற்ற நடிகர் சாத்விக் வர்மா, தமிழில் முதன் முறையாக கதையின்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

காபி வித் காதல் (பட விமர்சனம்)

Jai Chandran
படம்: காபி வித் காதல் நடிப்பு: ஜீவா, ஸ்ரீகாந்த், ஜெய், மாளவிகா சர்மா, அம்ரிட்டா, ரைசா வில்சன், ஐஸ்வர்யா தத்தா, சம்யுக்தா, சண்முகநாதன், திவ்ய தர்ஷினி தயாரிப்பு: குஷ்பு, ஏ.சி.எஸ்.அருண்குமார், ஏ.சி.சண்முகம் இசை: யுவன்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ஒ மை கோஸ்ட் இசைக்காக சென்னை வந்த சன்னி லியோன்

Jai Chandran
வாவ் மீடியா என்டர்டெயின்மென்ட் மற்றும்  ஒயிட்  ஹார்ஸ் ஸ்டுடியோஸ் (VAU MEDIA ENTERTAINMENT மற்றும் WHITE HORSE STUDIOS ) சார்பில் டி.வீரா சக்தி & கே. சசிகுமார் வழங்கும், சன்னி லியோன், சதீஷ்நடிப்பில்,...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

புதிய படத்தில் அர்ஜூன் தாஸ்- தான்யா ஜோடி

Jai Chandran
டி என் ஏ மெக்கானிக் கம்பெனி வழங்கும் ‘மெளனகுரு’ & ‘மகாமுனி’ புகழ் சாந்தகுமார் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ்- தான்யா ரவிச்சந்திரன் நடிக்கும் ‘புரொடக்‌ஷன் நம்பர் 1’ பூஜையுடன் தொடங்கியது ‘மெளனகுரு’, ‘மகாமுனி’ ஆகிய...