After a long time, Thirrupathi Brothers will release the film! First attempt in Asia! “Beginning” is two movies on one screen. Director N. Lingusamy is...
ஆசியாவில் முதல் முயற்சி! “பிகினிங்” ஒரே திரையில் இரண்டு திரைப்படங்கள் !! இந்த வித்தியாசமான படத்தை டைரக்டர் என்.லிங்குசாமி உலகமெங்கும் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் மூலம் வெளியிடுகிறார். ஏற்கனவே மஞ்சப்பை, கோலி சோடா, சதுரங்க...