சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்ஜீ 5 அயலி வெப் சீரிஸ் வெற்றி விழாJai ChandranFebruary 18, 2023 by Jai ChandranFebruary 18, 20230563 இந்தியாவின் முன்னணி வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான ஜீ5 தளம் தொடர்ந்து பல வெற்றிப்படைப்பு களை தந்து வருகிறது. இத்தளத்தில் சமீபத்தில் ஜனவரி 26, 2023 வெளியான “அயலி” இணையத் தொடர் பெரும் பாராட்டுக்களைக் குவித்து...