திரிஷாவின் “தி ரோட்” படம் ஆஹா ஓ டி டியில் அமோக வரவேற்பு
த்ரிஷா நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான தி ரோடு திரைப்படம் பரவலான பாராட்டுக்களையும் வரவேற்பையும் பெற்றது. திரிஷா மிகச்சிறந்த நடிப்பையும் கடின உழைப்பையும் வழங்கி இருப்பதாக விமர்சகர் களிடையே பெயர் கிடைத்தது. இந்நிலையில் ‘தி...
