Trending Cinemas Now

Category : தமிழ் செய்திகள்

சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

தமிழ்நாடு திரைப்பட பத்திரிகையாளர் சங்க புதிய நிர்வாகிகள் விவரம்

Jai Chandran
தமிழ் திரைப்பட பத்திரிகையா ளர்கள் சங்கத் தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவு. போட்டி யின்றி தலைவராக கவிதாவும், வாக்கு எண்ணிக்கை அடிப்படை யில் செயலாளராக கோடங்கி ஆபிரகாமும் வெற்றி பெற்றனர். தமிழ் திரைப்பட பத்திரிகையா...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

அஜீத் ரசிகர்களை சந்திக்க வேண்டும்: ஜெய் விஜயம் விழாவில் கே.ராஜன் பேச்சு

Jai Chandran
சரத்குமார் வழியில் ஜெய் ஆகாஷ் தயாரிப்பாளருக்கு உதவுகிறார். நடிகர் அஜீத் தன் ரசிகர்களை சந்திக்க வேண்டும்  என்று  ஜெய் விஜயம் விழாவில் தயாரிப்பாளர் கே. ராஜன் கூறினார். ஜெய் ஆகாஷ் பிலிம்ஸ் சார்பில் ஜெய்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ஷாருக்கின் ‘டங்கி’ பட முன்பதிவு தொடக்கம்

Jai Chandran
உங்களின் அன்புக்குரியவர் களுடன் இணைந்து, இந்த ஆண்டின் மிகவும் மனதைக் கவரும் திரைப்படம் ஒன்றை காண தயாராகுங்கள்…! ராஜ்குமார் ஹிரானியின் ‘டங்கி’ திரைப்படத்தின் வெளியீடு நெருங்கி வரும் தருணத்தில்… இப்படத்தை காண்பதற்கான ரசிகர்களின் உற்சாகம்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

மிரள வைக்கும் அருள்நிதியின் “டி மாண்டி காலனி2 டிரெய்லர்

Jai Chandran
பிடிஜி யுனிவர்சல் நிறுவனம் சார்பில் பாபி பாலசந்திரன் வழங்க ஞானமுத்து பட்டறை மற்றும் ஒயிட் நைட்ஸ் என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில் இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில், அருள்நிதி, பிரியா பவானி சங்கர் நடிப்பில், மிரட்டலான ஹாரர்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

குள்ள நடிகருடன் இணைந்து நடிக்கும் “லவ் டுடே” இவானா

Jai Chandran
ஜி.எஸ் சினிமா இன்டர்நேஷனல் சார்பில் லெனின் பாபு தயாரிப்பில் அறிமுக இயக்குநர் மந்திர வீரபாண்டியன் இயக்கத்தில், இவானா, வெங்கட் செங்குட்டுவன் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்க , மாறுபட்ட திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் “மதிமாறன்”....
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

பார்க்கிங் இயக்குனருக்கு தங்க வளையம் அளித்த ஹரிஸ்

Jai Chandran
‘பார்க்கிங்’ படத்தின் சக்சஸ் மீட்டில் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ் ணனுக்கு தங்க வளையம் அணிவித்து மகிழ்ச்சியில் ஆழ்த்திய ஹரிஷ் கல்யாண்!. ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில், ஹரிஷ் கல்யாண், இந்துஜா, எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரா, பிரார்த்தனா...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

“தி ரஜினி இன் மீ'” நூல் வெளியீட்டு விழா

Jai Chandran
அம்பிகாவின் வாழ்க்கை வரலாறு ஒரு நெகிழ்ச்சியான மற்றும் அதிகாரமளிக்கும் ஒரு அசாதாரண மான கதை. சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தில் (SUSS) ஆலோசனைக்கான பிரிவில்(Counselling) பட்டம் பெற்ற அவர், சிங்கப்பூர் போதைப் பொருள் எதிர்ப்பு...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

சலார்: பார்ட் 1: சீஸ்ஃபயர் படத்துக்காக உருமாற்றம்: பிரபாஸ் ஓபன்டாக்

Jai Chandran
  ஹொம்பாலே பிலிம்ஸ், சந்தேகத்திற்கு இடமின்றி இந்திய திரைப்படத் துறையில் மிகவும் மதிப்புமிக்க திரைப்படங்களை உருவாக்கும் முக்கியமான தயாரிப்பு நிறுவனமாக வளர்ந் துள்ளது. இந்நிறுவனத்தின் தயாரிப்பில், பாகுபலி நட்சத்திரம் பிரபாஸ் நடிப்பில் மற்றும் கேஜிஎஃப்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் கொட்டுக்காளி

Jai Chandran
சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் தி லிட்டில் வேவ் புரொடக்‌ஷன்ஸ் உடன் இணைந்து வழங்கும், ’கூழாங்கல்’ புகழ் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் சூரி- அன்னா பென் நடித்த ’கொட்டுக்காளி’ திரைப்படம், புகழ்பெற்ற பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் உலக...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ரூட் நம்பர் 17: தமிழுக்கு வரும் ஏ ஆர் ரஹ்மான் இசை வாத்தி அவுசபச்சன்

Jai Chandran
நேனிபுரொடக்‌ஷன்ஸ் சார்பில்  அமர் ராமச்சந்திரன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘ரூட் நம்பர் 17’. 14 சர்வதேச விருது களை வென்ற தாய்நிலம் படத்தை இயக்கிய இயக்குநர் அபிலாஷ் ஜி.தேவன் இந்த படத்தை இயக்கி யுள்ளார்....