ஷாருக்கின் ‘டங்கி’ பட முன்பதிவு தொடக்கம்
உங்களின் அன்புக்குரியவர் களுடன் இணைந்து, இந்த ஆண்டின் மிகவும் மனதைக் கவரும் திரைப்படம் ஒன்றை காண தயாராகுங்கள்…! ராஜ்குமார் ஹிரானியின் ‘டங்கி’ திரைப்படத்தின் வெளியீடு நெருங்கி வரும் தருணத்தில்… இப்படத்தை காண்பதற்கான ரசிகர்களின் உற்சாகம்...
