அஜீத் ரசிகர்களை சந்திக்க வேண்டும்: ஜெய் விஜயம் விழாவில் கே.ராஜன் பேச்சு
சரத்குமார் வழியில் ஜெய் ஆகாஷ் தயாரிப்பாளருக்கு உதவுகிறார். நடிகர் அஜீத் தன் ரசிகர்களை சந்திக்க வேண்டும் என்று ஜெய் விஜயம் விழாவில் தயாரிப்பாளர் கே. ராஜன் கூறினார். ஜெய் ஆகாஷ் பிலிம்ஸ் சார்பில் ஜெய்...
