ரூட் நம்பர் 17: தமிழுக்கு வரும் ஏ ஆர் ரஹ்மான் இசை வாத்தி அவுசபச்சன்
நேனிபுரொடக்ஷன்ஸ் சார்பில் அமர் ராமச்சந்திரன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘ரூட் நம்பர் 17’. 14 சர்வதேச விருது களை வென்ற தாய்நிலம் படத்தை இயக்கிய இயக்குநர் அபிலாஷ் ஜி.தேவன் இந்த படத்தை இயக்கி யுள்ளார்....
