Trending Cinemas Now

Category : தமிழ் செய்திகள்

சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

கார்பரேட் கையில் சினிமா: கவிஞர் இயக்குநர் பிரியன் புகார்

Jai Chandran
தமிழ்த்திரைக்கூடம் தயாரிப்பில், பிரபல பாடலாசிரியர் பிரியன் எழுதி இயக்கி நாயகனாக நடித் திருக்கும் திரைப்படம் “அரணம்”. ஒரு மாறுபட்ட ஹாரர் திரில்லராக உருவாகியுள்ள இப்படம் விரை வில் திரைக்கு வரவுள்ள நிலை யில், இப்படத்தின்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

குட்நைட் மணிகண்டன் நடிக்கும் புதிய படம் தொடக்கம்

Jai Chandran
மக்களின் வாழ்வியலை பிரதிப லிப்பதே எதார்த்த சினிமாவாகும். அத்தகைய எதார்த்த சினிமாவில், தன் ஒவ்வொரு நாளையும் சாகசமாக வாழும் நடுத்தரக் குடும்பத்தின் வாழ்க்கையைக் சித்தரிக்கும் போது பொழுது போக்குக்கும், உணர்வுகளுக்கும், நகைச் சுவைக்கும் பஞ்சமில்லை....
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

சினிமாவின் சரித்திரத்தை விரிவுபடுத்தும் பூஷன் குமார் & சந்தீப் ரெட்டி

Jai Chandran
*பூஷன் குமார் & சந்தீப் ரெட்டி வங்கா ஆகிய இருவரும் சினிமாவின் சரித்திரத்தை விரிவுபடுத்துகிறார்கள். கபீர் சிங்கிலிருந்து பிரபாஸின் ‘ஸ்பிரிட்’, ‘அனிமல் பார்க்’ மற்றும் அல்லு அர்ஜுன் நடிக்கவிருக்கும் புதிய படம் என அற்புதமான...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ஸ்பார்க் L.I.F.E தற்போது அமேசான் பிரைம் வீடியோவில் ஸ்ட்ரீமிங்

Jai Chandran
சைக்காலஜிக்கல் ஆக்சன் திரில்லர் திரைப்படமான ‘ஸ்பார்க் L.I.F.E தற்போது அமேசான் பிரைம் வீடியோவில் ஸ்ட்ரீமிங் செய்யப் பட்டிருக்கிறது. ‘இளம் நாயகன்’ விக்ராந்த், நடிகைகள் மெஹரின் பிர்சாதா மற்றும் ருக்ஷா தில்லான் நடிப்பில் பிரம்மாண்டமான பொருட்செல...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ஆயிரம் பொற்காசுகள்: ஒரு டிக்கெட் வாங்கினால் ஒரு டிக்கெட்.இலவசம்

Jai Chandran
தயாரிப்பாளர்-இயக்குநர் கே ஆர் தனது ‘ஆயிரம் பொற்காசுகள்’ திரைப்படத்திற்கு அறிமுகப்படுத்  தியுள்ள புதுமையான ‘ஒரு டிக்கெட் வாங்கினால் ஒரு டிக்கெட் இலவசம்’ திட்டத்திற்கு உலக நாயகன் கமல் ஹாசன் பாராட்டு. தயாரிப்பாளர் கே ஆர்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

டங்கி டிராப் 6: தில்ஜித் தோசன்ஜ் குரலில் ‘பந்தா’ பாடல்

Jai Chandran
டங்கி டிராப் 6: தில்ஜித் தோசன்ஜ் அட்டகாசமான குரலில் ‘பந்தா’ பாடல் வெளியாகியுள்ளது ! டங்கி பட புரமோசன் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. ரசிகர்களை மகிழ்விக்கும் வகை யில், படக்குழு ஒவ்வொரு...
Uncategorized சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

சூப்பர் ஹீரோ படம் ‘ஹனுமான்’ படத்தின் டிரைலர் வெளியானது

Jai Chandran
அதிசயமான காட்சிகளுக்கு சாட்சி- பிரசாந்த் வர்மாவின் அசல் சூப்பர் ஹீரோ திரைப்படமான ‘ஹனுமான்’ படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது! நமது அசல் நாயகன் ஹனுமானின் வீரதீரத்தைக் காண்பதற்காக புனிதமாக காத்தி ருந்தமைக்கு இறுதி வடிவம்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ரிலீசுக்கு முன்பே மகிழ்ச்சியில் “ஏழு கடல் ஏழு மலை” டீம்

Jai Chandran
படைப்புகள் திரைக்கு வரும் முன்பே அங்கீகாரம் பெறுதல் பெரும் உற்சாகத்தைக் கொடுக்கும். அப்படியொரு மானசீக மகிழ்ச்சியைத் தந்திருக் கிறது இயக்குநர் ராம் இயக்கியி. ருக்கும் “ஏழு கடல் ஏழு மலை” எனது வி ஹவுஸ்...
Uncategorized சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

டங்கி புரமோஷன்: துபாயின் குளோபல் வில்லேஜில் ஷாருக்

Jai Chandran
துபாய் நாள் 1 – ஷாருக்கான் நடிப்பில் வெளியாகவிருக்கும் ‘டங்கி’ படத்தினை விளம்பரப்படுத் துவதற்காக அவர் துபாயின் குளோபல் வில்லேஜுக்கு சென்ற போது ரசிகர்கள் எல்லையற்ற மகிழ்ச்சி அடைந்தனர்..!* ஷாருக்கான் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

பிரபாஸின் பிரம்மாண்ட டிரெயிலர் சலார் வெளியீடு

Jai Chandran
பிரபாஸை பிரம்மாண்ட முறையில் காட்சிப்படுத்தும் ‘சலார்’ பட டிரைலர் வெளியானது..! ‘கே ஜி எஃப் சீரிஸ்’ போன்ற பிரம்மாண்டமான பிளாக் பஸ்டர் ஹிட்டுகளை வழங்கிய ஹோம் பாலே ஃபிலிம்ஸ் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ‘சலார்’ படத்தின்...