Trending Cinemas Now

Category : தமிழ் செய்திகள்

அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

விஜயகாந்துக்கு திரையுலகினர் புகழாஞ்சலி

Jai Chandran
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவிற்கு திரையுலகினர் கண்ணீர் அஞ்சலி செலுத்திய துடன் அவருக்கு புகழாஞ்லி செலுத்தி உள்ளனர். அதன் விவரம் வருமாறு: மக்கள் நீதி மையம் கட்சி தலைவர், நடிகர் கமல்ஹாசன்: எனது அன்பிற்கினிய...
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு பிரதமர், முதல்வர் தலைவர்கள் இரங்கல்

Jai Chandran
தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சென்ற 15 நாட்களுக்கு முன்பு அவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மூச்சு விடுவதில் சிரமம்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

‘டங்கி’ திரைப்படம், உலகம் முழுவதும் ரூ 250 வசூல்

Jai Chandran
ஷாருக்கான் – ராஜ்குமார் ஹிரானி கூட்டணியில் உருவான ‘டங்கி’ திரைப்படம், உலகம் முழுவதும் 250 கோடி ரூபாயை வசூலித்து, இந்த ஆண்டின் சிறந்த வசூல் செய்த திரைப்படத்திற்கான பட்டியலில் இடம் பிடித்திருக்கிறது.‌ இந்தத் திரைப்படத்தை...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

இமெயில்’ பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி

Jai Chandran
SR பிலிம் பேக்ட்ரி சார்பில் S.R.ராஜன் தயாரித்து இயக்கி யுள்ள படம் ‘இமெயில்’. இப்படத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகை ராகினி திவிவேதி கதாநாயகியாக நடிக்க, கதாநாயகனாக ‘முருகா’ அசோக் குமார் நடித்துள்ளார். மேலும்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

“என் இனத்திற்கு என்று வரலாறே கிடையாது” சல்லியர்கள் விழாவில் சீமான் பரபரப்பு

Jai Chandran
ICW நிறுவனம் சார்பில் கலைமாமணி சேது கருணாஸ் மற்றும் கரிகாலன் இணைந்து தயாரித்துள்ள படம் ‘சல்லியர்கள்’. மேதகு படத்தை இயக்கிய இயக்குநர் கிட்டுவின் டைரக்சனில் உருவாகியுள்ள இரண்டாவது படம் இது. சத்யா தேவி என்பவர்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

பிரபாஸ் சலார் ரூ. 402 கோடி ரூபாய் வசூல்

Jai Chandran
ஹோம்பாலே ஃபிலிம்ஸின் ‘சலார் பார்ட் 1 – சீஸ்ஃபயர்- இந்த திரைப் படம் உலக பாக்ஸ் ஆபீசில் சாதனை படைத்து, புதிய வரலாற்றை எழுதி வருகிறது. ‘கே ஜி எஃப்’ இயக்குநர் பிரசாத் நீல்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

டங்கி இந்தியாவில் 100 கோடி கடந்த வசூல்

Jai Chandran
டங்கி : ஷாருக் கான் -ராஜ்குமார் ஹிரானி கூட்டணியில் உருவான ‘டங்கி’ திரைப்படம், பார்வையாளர் களின் இதயங்களை வென்று இந்தியாவில் மட்டும் 100 கோடி ரூபாயைக் கடந்து வசூலித்திருக் கிறது. ராஜ்குமார் ஹிரானியின் ‘டங்கி’...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

இயக்குனர்கள் நடிகர்கள் ஆவது ஏன்? கே.பாக்யராஜ் ருசிகர பேச்சு

Jai Chandran
இயக்குனர்  ராம்தேவ்  கதை வசனம் எழுதி தயாரித்து இயக்கி இருக்கும் கிரைம் த்ரில்லர்   “மூன்றாம் மனிதன்” இதில் கே.பாக்யராஜ், சோனியா அகர்வால், பிரனா, ஶ்ரீ நாத் உள்ளிட்ட பலர் நடித்திருக் கின்றனர்.  இப்படம் டிசம்பர்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

டாக்டர் வீரபாபு நடித்து இயக்கும் முடக்கறுத்தான் டிரெய்லர் ரிலீஸ்

Jai Chandran
2020-2021 ஆண்டுகளில் ஏற்பட்ட உலகளாவிய பேரிடரான கரோனா(COVID-19) பெருந்தொற் றால் பாதிக்கப்பட்ட 5394 நோயாளிகளை தன்னார்வத் தொண்டாக தமிழ் மருத்துவ முறையான சித்த மருத்துவத்தின் மூலம் காப்பாற்றி மாபெரும் சமூக சேவையாற்றிய சித்த மருத்து...