Trending Cinemas Now

Category : தமிழ் செய்திகள்

சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

பல்வேறு நாட்டு தூதரகங்கள் பங்கேற்ற டங்கி சிறப்பு காட்சி

Jai Chandran
மும்பையில் நடந்த டங்கி படச் சிறப்புத் திரையிடல்! பல்வேறு நாடுகளின் தூதரகங்கள் கலந்துகொண்டன !! சமீபத்தில் வெளியான டங்கி திரைப்படம் திரையரங்குகளை விழாக்கோலமாக மாற்றி வருகி றது. இயக்குநர் ராஜ்குமார் ஹிரானியின் இதயம் வருடும்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

விஜயகாந்த் குறித்து நாசர் உருக்கம்

Jai Chandran
மறைந்த முன்னாள் நடிகர் சங்க தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு நடிகர் சங்க தலைவர் நாசர் இறுதி மரியாதை செலுத்தி விட்டு அவர் கூறிய தாவது.. பலலட்சம் ரசிகர்கள் நண்பர்கள் எந்த மனநிலையில் இருக்கிறார்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

வாகுமசானின் இசையில் காதலும் காயமும்.. பாடல்

Jai Chandran
காதலின் முரண்பாடான தன்மையை விளக்கும் காதலும் காயமும் என்ற பாடல் வாகுமசானின் இசையில் வெளியாகியுள்ளது. மதன் கார்க்கியின் வரிகளுடன் கேன்வாஸ் ஸ்பேஸ் தயாரிப்பில் வெளிவந்திருக்கும் இப்பாடல், காதல் உறவுகளின் நுணுக்கமான இயக்கவியலை எடுத்துரைப்பதுடன், இரு...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

விஜயகாந்துக்கு மதுரையில் சிலை: அரசுக்கு டி எம் ஜே ஏ கோரிக்கை

Jai Chandran
மறைந்த விஜயகாந்துக்கு மதுரையில் சிலை வைக்க வேண்டும் என்று தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் தமிழ்நாடு அரசுக்கு  கோரிக்கை வைத்துள்ளது. தமிழ்நாடு அரசுக்கு, தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் வைக்கும் கோரிக்கை… தமிழ் திரை...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

டங்கி! 7 நாளில் 300 கோடியைத் தாண்டி சாதனை

Jai Chandran
இந்தியாவில் 150 கோடியைத் தாண்டி, பாக்ஸ் ஆபிஸில் களைகட்டும் ராஜ்குமார் ஹிரானியின் டங்கி! 7 நாட்களில் உலகளவில் 300 கோடியைத் தாண்டி சாதனை !! இதயம் வருடும் ஆழமான கதை மற்றும் நடிகர்களின் அற்புதமான...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

சந்தன பெட்டியில் விஜயகாந்த் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்

Jai Chandran
தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டு களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சென்ற 15 நாட்களுக்கு முன்பு அவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மூச்சு விடுவதில்...
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

விஜயகாந்த் இழப்பு துரதிர்ஷ்டம்: ரஜினிகாந்த் உருக்கம்

Jai Chandran
வேட்டையன் படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு விஜய்காந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த சென்னை வந்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். மறைந்த விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். முன்னதாக ரஜினிகாந்த் கூறியது: அன்பு நண்பர் விஜயகாந்த் இழப்பு...
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

விஜயகாந்த் இறுதி ஊர்வலம் ; கட்சி அலுவலகத்தில் உடல் அடக்கம்

Jai Chandran
தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சென்ற 15 நாட்களுக்கு முன்பு அவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மூச்சு விடுவதில் சிரமம்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

அரசு மரியாதையுடன் விஜயகாந்த் உடல் அடக்கம் நாளை நடக்கிறது – வாழ்க்கை வரலாறு

Jai Chandran
தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 71. இதையடுத்து அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள வீட்டுக்கு.கொண்டு செல்லப்பட்டது. பின்னர் பொதுமக்கள் அஞ்சலிக்காக கோயம்பேட்டில் உள்ள  தேமுதிக அலுவலகத்தில் வைக்கப்பட் டுள்ளது....
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

சலார் பார்ட் 1 -சீஸ்ஃபயர்’ பாக்ஸ் ஆபிசில் ரூ. 500 கோடி வசூல் கடந்தது

Jai Chandran
*ஹோம்பாலே ஃபிலிம்ஸின் ‘சலார் பார்ட் 1 -சீஸ்ஃபயர்’ உலகளவில் பாக்ஸ் ஆபிசில் 500 கோடி ரூபாயைக் கடந்து வசூல் செய்து புதிய சாதனையை படைத்தி  ருக்கிறது..! ஹோம்பாலே ஃபிலிம்ஸ் தயாரிப்பில் ‘கே ஜி எஃப்’...