சந்தன பெட்டியில் விஜயகாந்த் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்
தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டு களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சென்ற 15 நாட்களுக்கு முன்பு அவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மூச்சு விடுவதில்...
