விஜயகாந்துக்கு மதுரையில் சிலை: அரசுக்கு டி எம் ஜே ஏ கோரிக்கை
மறைந்த விஜயகாந்துக்கு மதுரையில் சிலை வைக்க வேண்டும் என்று தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது. தமிழ்நாடு அரசுக்கு, தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் வைக்கும் கோரிக்கை… தமிழ் திரை...
