Trending Cinemas Now

Category : தமிழ் செய்திகள்

சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ஃபிலிம்பேர் விருதுகள்: இந்த முறை ஷாருக் vs ஷாருக்

Jai Chandran
ஃபிலிம்பேர் விருதுகள்: இந்த முறை SRK vs SRK சிறந்த நடிகர் பிரிவில் ஜவான் மற்றும் டங்கி படங்களுக்காக பரிந்துரைக்கப் பட்டுள்ளார் ஷாருக்கான் !! 69வது ஃபிலிம்பேர் விருதுகளில் பதான் மற்றும் ஜவான் சிறந்த...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

சேத்துமான் இயக்குனர் தமிழ் இயக்கும் புதிய படம்..

Jai Chandran
சினிமாக்காரன் தயாரிப்பு நிறுவனம் சார்பாக, எஸ்.வினோத் குமார் வழங்கும், ‘சேத்துமான்’ படப்புகழ் தமிழ் இயக்கும் ‘கனா’ புகழ் தர்ஷன்- ‘ஹிருதயம்’ தர்ஷனா ராஜேந்திரன் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. ‘சேத்துமான்’ என்ற இயல்பான...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

‘கில்லர் சூப்’ இயக்குநர் அபிஷேக் சௌபே பற்றி நாசர் பேட்டி

Jai Chandran
நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ள ‘கில்லர் சூப்’ இயக்குநர் அபிஷேக் சௌபே பற்றி நடிகர் நாசர்! சினிமா குறித்தான விரிவான பார்வை மற்றும் தனது அனுபவத் திற்காகக் கொண்டாடப்படுவர் நாசர். நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ள ‘கில்லர்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

மாடு பிடி வீரர்களுக்கு கோடிகளில் பரிசு: தங்கர் பச்சான் கோரிக்கை

Jai Chandran
ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர் களுக்கு கோடிகளில் பரிசு: வழங்க வேண்டும் என்று இயக்குனர்  தங்கர் பச்சான் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழக அரசுக்கு தங்கர் பச்சான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியது எத்தனை வீரர்கள் பலியானாலும் ஜல்லிக்கட்டு...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

சூர்யாவின் ‘கங்குவா’ பட 2வது வெறிப் பார்வை

Jai Chandran
ஸ்டுடியோ கிரீன் கே.இ. ஞானவேல்ராஜா, யுவி கிரியேஷன்ஸ் வம்சி-பிரமோத் உடன் இணைந்து வழங்கும் மிகவும் எதிர்பார்க்கப்படும், நடிகர் சூர்யா நடித்துள்ள ‘கங்குவா’ படத்தின் வெறித்தனமான இரண்டாவது பார்வை இப்போது வெளியாகியுள்ளது! நடிகர் சூர்யாவின் மிகவும்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

சிரஞ்சீவியின் மெகா156 டைட்டில் “விஸ்வம்பரா”

Jai Chandran
மெகாஸ்டார் சிரஞ்சீவியின் மெகா156 #Mega156 “விஸ்வம்பரா” என தலைப்பிடப்பட்டுள்ளது!! மெகாஸ்டார் சிரஞ்சீவி, வசிஷ்டா, UV கிரியேஷன்ஸ் – இணைந்து வழங்கும், கற்பனைக்கு அப்பாற் பட்ட மெகா மாஸ் ஃபேண்டஸி திரைப்படம் – மெகா156 #Mega156...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

விஜய்காந்த் மகனோடு நடிக்க லாரன்ஸ் தயார்

Jai Chandran
கேப்டன் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியனோடு இணைந்து நடிக்க தயார் என்று நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித் திருக்கிறார். நண்பர்களுக்கு வணக்கம்.. நானும் எனது தாயாரும் மறைந்த நடிகர் தே.மு.தி.க தலைவர் புரட்சிகலைஞர்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

எழில் இயக்கத்தில் விமல் நடிக்கும் தேசிங்கு ராஜா 2

Jai Chandran
விஜய், அஜித் பட டைரக்டர் எஸ்..எழிலின் அடுத்த படைப்பு! விமல் நடிக்கும் “தேசிங்குராஜா-2”. 10 வருடங்களுக்கு பின் மீண்டும் இணைந்தனர். விஜய் நடித்த “துள்ளாத மனமும் துள்ளும்”, அஜித் நடித்த “பூவெல்லாம் உன் வாசம்”,...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

பிரபாஸ் புதிய படம் தி ராஜா சாப்

Jai Chandran
*ரெபல் ஸ்டார்’ பிரபாஸ் – இயக்குநர் மாருதி கூட்டணியில் தயாராகும் பெரிதும் எதிர்பார்க் கப்பட்ட பான் இந்திய ரொமான்டிக் ஹாரர் என்டர் டெய்னர் படமான ‘தி ராஜா சாப்’ ( The Raja Saab)...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்க பொங்கல் விழா!

Jai Chandran
தமிழ் திரைப்பட பத்திரிகை யாளர்கள் சங்க பதவியேற்பு விழா மற்றும் பொங்கல் விழா நேற்று முன் தினம் வெகு விமர்சையாக நடந்தது.விழாவில் சிறப்பு விருந்தி னர்களாக தயாரிப்பாளர்  ஐசரி கணேசன், இயக்குனர்  கஸ்தூரி ராஜா...