மாடு பிடி வீரர்களுக்கு கோடிகளில் பரிசு: தங்கர் பச்சான் கோரிக்கை
ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர் களுக்கு கோடிகளில் பரிசு: வழங்க வேண்டும் என்று இயக்குனர் தங்கர் பச்சான் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழக அரசுக்கு தங்கர் பச்சான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியது எத்தனை வீரர்கள் பலியானாலும் ஜல்லிக்கட்டு...
