எழில் இயக்கத்தில் விமல் நடிக்கும் தேசிங்கு ராஜா 2
விஜய், அஜித் பட டைரக்டர் எஸ்..எழிலின் அடுத்த படைப்பு! விமல் நடிக்கும் “தேசிங்குராஜா-2”. 10 வருடங்களுக்கு பின் மீண்டும் இணைந்தனர். விஜய் நடித்த “துள்ளாத மனமும் துள்ளும்”, அஜித் நடித்த “பூவெல்லாம் உன் வாசம்”,...
