Trending Cinemas Now

Category : தமிழ் செய்திகள்

Uncategorized சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

”பூர்ணா ஒரு நடிப்புப் பேய்” – இயக்குநர் ஆதித்யா பரபரப்பு

Jai Chandran
ஹெச் பிக்சர்ஸ் ஹரி, டச் ஸ்கிரீன் ஞானசேகர் ஆகியோர் தயாரிப்பில், சவரக்கத்தி இயக்குநர் ஆதித்யா இயக்கத்தில் விதார்த், பூர்ணா, அருண், மிஷ்கின் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியி ருக்கும் திரைப்படம் “டெவில்”. இப்படத்திற்கு முதன்முறையாக...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

மார்ச்22ல் ஜி. வி.பிரகாஷின் “ரெபல்”

Jai Chandran
ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கும் ‘ரெபல்’ மார்ச் 22ஆம் தேதி வெளியீடு. இசையமைப்பாளரும், நட்சத்திர நடிகருமான ஜீ. வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக முதன்மை யான கதாபாத்திரத்தில் நடித்தி ருக்கும் ‘ரெபல்’...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

2023ம் ஆண்டில் ஷாருக்கின் 3 வெற்றி படங்கள்..

Jai Chandran
‘பதான்’- ஓராண்டு நிறைவு ! ‘ஜவான்’- இது வரை இல்லாத அளவிற்கு அதிக வசூல் செய்த படம் ..! இதயத்தை வருடும் கதையுடன் வெளியான ‘டங்கி’ திரைப்படத்துடன் இந்த ஆண்டை நிறைவு செய்த ஷாருக்கான்…2023...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

அயோத்தியா ராம ஜென்ம பூமிக்கு பாடல் அர்ப்பணம்

Jai Chandran
முக்தா பிலிம்ஸ் சார்பில் வேதாந்த தேசிகர்” (தமிழ்) தயாரிக்கப்பட்டு  கொரானா சமயத்தில் முக்தா பிலிம்ஸ் OTT யில் திரையிடப்பட்டது. துஷ்யந்த் ஶ்ரீதர் , ஸ்ருதிபிரியா, யா. G.மகேந்திரன், மோகன் ராம்,ஆடிட்டர் ஶ்ரீதர்,  கௌதமி(TV famous)...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

பூமிகா – யோகி பாபு – கே எஸ் ரவிக்குமார் இணையும “ஸ்கூல்”

Jai Chandran
  குவாண்டம் பிலிம் பேக்டரி (Quantum Film Factory) என்ற பட நிறுவனம் சார்பில் ஆர் வித்யாதரன் மற்றும் கே. மஞ்சு இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் ” ஸ்கூல்” (School ) இந்த...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

தினேஷ் – யோகி பாபு கூட்டணியில் “லோக்கல் சரக்கு”

Jai Chandran
நடுத்தர குடும்பத்து சுவாரஸ்ய சம்பவத்தை காமெடியாக சொல்லும் ‘லோக்கல் சரக்கு’! – ஜனவரி 26 ஆம் தேதி வெளியாகிறது வராஹ சுவாமி பிலிம்ஸ் சார்பில் கே.வினோத்குமாரின் பிரமாண்ட தயாரிப்பில், எஸ்.பி.ராஜ்குமார் இயக்கத்தில், பிரபல நடன...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ஜனவரி 16ல் ஜெயம் ரவியின் சைரன் ரிலீஸ்

Jai Chandran
  ஹோம் மூவி மேக்கர் (Home Movie Makers) சார்பில் தயாரிப்பாளர் சுஜாதா விஜய்குமார் தயாரிப்பில், தமிழ் திரைத்துறையின் முன்னணி நட்சத்திர நடிகர் ஜெயம் ரவி நடிப்பில், அறிமுக இயக்குநர் அந்தோணி பாக்யராஜ் இயக்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ராமர் கோவில் திறப்பு விழா நாளில் ஹனுமான் போஸ்டர்

Jai Chandran
‘ஸ்ரீ ராம், ஜெய் ஹனுமான் – ஒரு சொல்லப்படாத காவியம்!! “ திரைப்படத்தின் போஸ்டர், ராமர் கோவில் திறப்பு விழா நாளில் வெளியிடப்பட்டது!! இப்படத்தின் வசீகரிக்கமிக்க போஸ்டரை, சுரேஷ் ஆர்ட்ஸ் நிறுவனம், அயோத்தியின் வரலாற்று...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

சிங்கப்பூர் சலூன்’ பட டிரெய்லர் : இளைஞர்கள் வரவேற்பு

Jai Chandran
ஆர்.ஜே. பாலாஜி நடிப்பில் வெளியாகவுள்ள ‘சிங்கப்பூர் சலூன்’ பட டிரெய்லர் இளைஞர்கள் மத்தியில் வரவேற்புப் பெற்று வருகிறது! டாக்டர் ஐசரி கணேஷின் வேல்ஸ் ஃபிலிம் இண்டநேஷனல் தயாரிப்பில், ‘இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படப்புகழ்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

அரிமாபட்டி சக்திவேல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

Jai Chandran
இயக்குநர்கள் கே எஸ் ரவிக்குமார், கரு பழனியப்பன், தயாரிப்பாளர் கலைப்புலி S. தாணு வெளியிட்ட, அரிமாபட்டி சக்திவேல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. லைப் சைக்கிள் கிரியேஷன்ஸ்(Life Cycle Creations) சார்பில் தயாரிப் பாளர்...