ஜெய் சங்கர் போல் ஜெய் ஆகாஷ் படம் வெள்ளி தோறும் ரிலீஸ் ஆகணும் – திரையுலகினர் வாழ்த்து
ஏ கியூப் மூவிஸ் ஆப் சார்பில் ஜெய் ஆகாஷ் ஹீரோவாக நடித்து தயாரித்திருப்பதுடன் ஜெய் சதீசன் நாகேஸ்வரன் என்ற தனது நிஜப் பெயரில் இயக்கிய படம் ஜெய் விஜயம். இதில் கதாநாயகியாக அக்ஷயா கொண்டமுத்து...
