பிரபாசின் “கல்கி 2898 AD” பட தீம் மியூசிக் அரங்கேற்றம்
பிரபாஸின் ‘கல்கி 2898 AD’ படத்தின் பின்னணி இசையின் சிறு கோர்வை , ரசிகர்களுக்காக பிரத்தியேகமாக அரங்கேற்ற மாகியுள்ளது !! வைஜெயந்தி மூவிஸ் தயாரிப்பில், அமிதாப்பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், நடிப்பில். இயக்குநர் நாக் அஸ்வின்...