நாந்திகருக்கும் ஆத்திகருக்கும் வடக்குபட்டி ராமசாமி: சந்தானம் பரபரப்பு
பீப்பிள் மீடியா ஃபேக்டரி தயாரிப்பில், கார்த்திக் யோகி இயக்கத்தில் நடிகர்கள் சந்தானம், மேகா ஆகாஷ் நடித்திருக்கும் திரைப்படம் ‘வடக்குப்பட்டி ராமசாமி’. இதன் நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடந்தது. கிரியேட்டிவ் புரொடியுசர் நட்ராஜ் பேசியது: “...