Trending Cinemas Now

Category : தமிழ் செய்திகள்

சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

இந்தியன்2 படத்தில் 11 நிமிட காட்சிகள் குறைத்து விறுவிறுப்பு அதிகரிப்பு

Jai Chandran
கமலஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் திரைக்கு வந்திருக்கும் படம் இந்தியன் 2. லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் இப்படத்தை அதிக பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரித்திருக்கிறார். தமிழ் குமரன் படத்தின் தயாரிப்பு மேலாண்மையை  மேற்கொண்டார். அனிருத் இசை...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் யோகிபாபு நடிக்கும் ‘சட்னி – சாம்பார்’ சீரிஸ்

Jai Chandran
டிஸ்னி+ ஹாட்ஸ்டார், ‘சட்னி – சாம்பார்’ சீரிஸை வரும் ஜூலை 26 ஆம் தேதி முதல் ஸ்ட்ரீம் செய்யவுள்ளது இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், இயக்குநர் ராதாமோகனின் இயக்கத்தில், அதன் அடுத்த...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ஆல்ஃபா நாயகி அலியா பட் உடன் இணைந்த ஷர்வரி

Jai Chandran
*l’ஆல்ஃபா’ திரைப்படத்தின் படப்பிடிப்பைத் தொடங்குவதற்கு முன்பு ‘ஷர்வரி’ தனது ரசிகர்களுக்கு முக்கியமான திங்கள்கிழமை உத்வேகத்திற் கான மேற்கோளை பதிவிட்டார்! வளர்ந்து வரும் நட்சத்திரமான ஷர்வரி தனது அடுத்த படத்தை ஒய்.ஆர்.எஃப் ஸ்பை யுனிவர்ஸின் ‘ஆல்ஃபா’...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

நடிகைக்கு சதைபற்று, இயக்குனருக்கு கதை பற்று – பேரரசு கிளுகிளுப்பு

Jai Chandran
இயக்குநருக்கு கதைப்பற்றும் கதாநாயகிக்கு சதைப் பற்றும் தேவை என்று  : ‘பார்க்’ திரைப்பட விழாவில் பேரரசு கிளுகிளுப்பாக  பேசினார் ‘ அக்க்ஷயா மூவி மேக்கர்ஸ் சார்பில் லயன் ஈ. நடராஜ் தயாரிப்பில் ஈ.கே.முருகன் இயக்கத்தில்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

வரலட்சுமிசரத் நடிப்பை தொடர கணவர் பச்சை கொடி

Jai Chandran
நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கும், மும்பை கேலரிஸ்ட் நிக்கோலய் சச்தேவுக்கும் ஜூலை 10, 2024 அன்று தாய்லாந்தின் கிராபியில் உள்ள அழகிய கடற்கரை ரிசார்ட்டில் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடித்ததும் இன்று...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ஆர். கண்ணனின் இவன் தந்திரன் 2ம் பாகம் தொடக்கம்

Jai Chandran
ஜெயம் கொண்டான்’ படம் மூலம் தமிழ் திரைப்பபட உலகில் இயக்குநராக அறிமுகமானவர் மணிரத்னத்தின் உதவியாளர் ஆர்.கண்ணன். வெற்றி பெற்ற இவரது பல படங்களில் ‘இவன் தந்திரன்’ படமும் மாபெரும் வெற்றி பெற்ற படம். ஏழு...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

சைஜு ஸ்ரீதரனின் “ஃபுட்டேஜ்” டிரெய்லர்

Jai Chandran
அனுராக் காஷ்யப் வழங்க, சைஜு ஸ்ரீதரனின் “ஃபுட்டேஜ்” டிரெய்லர் வெளியாகியுள்ளது ! தனித்துவமான கதைசொல்லல் மற்றும் புதுமையான தோலைநோக்கு படைப்புகளுக்காக பெயர் பெற்ற எடிட்டர் சைஜு ஸ்ரீதரன் “ஃபுட்டேஜ்” படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்....
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

“நண்பன் ஒருவன் வந்த பிறகு”‘ 2ம் தேதி ரிலீஸ்

Jai Chandran
வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘நண்பன் ஒருவன் வந்த பிறகு’ திரைப்படம் நண்பர்கள் தினமான ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளியா கிறது. இயக்குநர் வெங்கட் பிரபு தனது தனிப்பட்ட வாழ்விலும், சினிமா வட்டாரத்திலும் வலுவான நட்பு...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ஜமா: ஆகஸ்ட் 2ம் தேதி வெளியிடும் பிக்சர் பாக்ஸ்

Jai Chandran
பிக்சர் பாக்ஸ் கம்பெனி, ‘கூழாங்கல்’ தயாரிப்பாளர்களின் ‘ஜமா’ திரைப்படத்தை ஆகஸ்ட் 2, 2024 அன்று வெளியிடுகிறது. லர்ன் அன்ட் டீச் புரொடக்ஷன்ஸ், முன்பு விமர்சன ரீதியாக பாராட்டப் பட்ட ‘கூழாங்கல்’ திரைப்படத்தை தயாரித்திருந்தது. இந்தப்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

“உத்தரகாண்டா” படத்திலிருந்து சிவண்ணாவின் பர்ஸ்ட் லுக்

Jai Chandran
கர்நாடக  திரையுலக சக்கரவர்த்தி டாக்டர் சிவராஜ்குமாரின் பிறந்த நாளை முன்னிட்டு, மிகவும் எதிர்பார்க்கப்படும் “உத்தரகாண்டா” படத்திலிருந்து அவரது தோற்றத்தை வெளிப் படுத்தும் பர்ஸ்ட் லுக் வெளியிடப் பட்டுள்ளது. இந்த ஃபர்ஸ்ட் லுக்கில் “மாலிகா” வேடத்தில்...