Trending Cinemas Now

Category : தமிழ் செய்திகள்

சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

பாக்ஸ் ஆபிஸில் விஜய்சேதுபதியின் மகாராஜா

Jai Chandran
கோலிவுட்டில் இந்த ஆண்டு 2024ல் முதல் ஆறு மாதங்கள் வெளியான படங்கள் வணிகம் மற்றும் உள்ளடக்கம் சார்ந்து ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்தது. அதில், விஜய்சேதுபதியின் ‘மகாராஜா’ திரைப்படத்தின் பெரும் வெற்றி வணிக வட்டாரங்கள்,...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ஆல்ஃபா பட படப்பிடிப்பில் இணைந்தார் அலியா பட்

Jai Chandran
பாலிவுட் லேடி சூப்பர் ஸ்டார் அலியா பட் இந்த வார தொடக்கத்தில் தனது பெரிய ஆக்‌ஷன் என்டர்டெய்னரான ஒய்ஆர்எஃப் ஸ்பை யுனிவர்ஸ் படமான ஆல்ஃபாவில் தனது படப்பிடிப்பைத் தொடங்கினார். ஆல்ஃபாவின் செட்களில் உற்சாகமாக அலியா...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

சிவராஜ் குமார் நடிக்கும் ‘பைரவனா கோனே பாதா ஃபர்ஸ்ட் லுக் ‘

Jai Chandran
டாக்டர் சிவராஜ்குமாரின் சொந்த பட நிறுவனமான வைஷாக் ஜெ. ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் டாக்டர் வைஷாக் ஜெ. கௌடா, ‘பைரவனா கோனி பாதா’ படத்தை தயாரிக்கிறார். இதுவரை டாக்டர் சிவ ராஜ்குமார் நடித்த...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ராஜூவின் பன் பட்டர் ஜாம் டைட்டில் போஸ்டர் வெளியானது

Jai Chandran
ரெய்ன் ஆப் ஆரோஸ் (Rain of Arrows) நிறுவனம் சார்பாக சுரேஷ் சுப்பிரமணியம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘பன் பட்டர் ஜாம்’. இயக்குநர் ராகவ் மிர்தாத் இயக்கியுள்ள இந்தப்படத்தில் பிக்பாஸ் சீசன் 5 வின்னரான...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

யோகி பாபு கதையின் நாயகனாக நடிக்கும் “கான்ஸ்டபிள் நந்தன்”

Jai Chandran
கதையின் நாயகனாக மீண்டும் யோகி பாபு நடிக்க, சங்கர் பிக்சர்ஸ் டி.சங்கர் திருவண்ணாமலை தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பூபால நடேசன் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம்  ‘கான்ஸ்டபிள் நந்தன்’ இந்தியத் திரையுலகம் பல ஆண்டு களாக...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ஆர்யா வழங்க சந்தானத்தின் ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ அடுத்த பாகம்

Jai Chandran
நிஹாரிகா என்டர்டெயின்மென்ட், தி ஷோ பீப்பிள், ஹேன்ட்மேட் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் ஆர்யா வழங்க சந்தானம் நடிக்கும் ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ அடுத்த பாகம. சந்தானம் நடிப்பில் கடந்த வருடம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘டிடி...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ஃபுட்டேஜ் சீரிஸின் அதிரடி போஸ்டர்

Jai Chandran
மோலிவுட்டின் முதல் உண்மையான ஃபவுண்ட் ஃபுட்டேஜ் வகையில் உருவாகியுள்ள திரில்லர் திரைப் படமான ‘ஃபுடேஜ்’ படத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அதிரடி போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த அற்புதமான அதிரடி திரைப்படத்தில் முன்னணி நட்சத்திர நடிகை...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

“சூர்யாஸ் சாட்டர்டே” படத்தில் பிரியங்கா மோகனின் முதல்பார்வை

Jai Chandran
நேச்சுரல் ஸ்டார் நானி, விவேக் ஆத்ரேயா, டி.வி.வி என்டர்டெயின் மென்ட் இணையும் பான் இந்தியா திரைப்படம், “சூர்யா’ஸ் சாட்டர்டே” படத்திலிருந்து, பிரியங்கா மோகனின் கதாப்பாத்திரமான சாருலதா, ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. பான் இந்திய படைப்பாக...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

இந்தியன்2 ரசிகர்களை சர்ப்ரைசில் ஆழ்த்தும் – கமல்ஹாசன் உறுதி

Jai Chandran
உலக நாயகன் கமல்ஹாசனின் நடிப்பில்,  பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், இந்தியா வெங்கும் எதிர்பார்ப்பை ஏற்படுத் தியிருக்கும் திரைப்படம்  “இந்தியன் 2”. லைகா புரொட க்ஷன்ஸ் சுபாஸ்கரன் & ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பில்,...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

குபேரா: ராஷ்மிகா மந்தனா முதல் தோற்றம்

Jai Chandran
சேகர் கம்முலாவின் குபேரா’விலிருந்து ராஷ்மிகா மந்தனா முதல் தோற்றம் இன்று வெளியானது! தேசிய விருதின் மூலம்திக பாராட்டுக்களை பெற்ற இயக்குனர் சேகர் கம்முலா இயக்கும் சமூகம் சார்ந்த கதையம்சம் கொண்ட ‘குபேரா’, வரவிருக்கும் பான்-இந்திய...