இந்தியன்2 படத்தில் 11 நிமிட காட்சிகள் குறைத்து விறுவிறுப்பு அதிகரிப்பு
கமலஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் திரைக்கு வந்திருக்கும் படம் இந்தியன் 2. லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் இப்படத்தை அதிக பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரித்திருக்கிறார். தமிழ் குமரன் படத்தின் தயாரிப்பு மேலாண்மையை மேற்கொண்டார். அனிருத் இசை...
