நடிகைக்கு சதைபற்று, இயக்குனருக்கு கதை பற்று – பேரரசு கிளுகிளுப்பு
இயக்குநருக்கு கதைப்பற்றும் கதாநாயகிக்கு சதைப் பற்றும் தேவை என்று : ‘பார்க்’ திரைப்பட விழாவில் பேரரசு கிளுகிளுப்பாக பேசினார் ‘ அக்க்ஷயா மூவி மேக்கர்ஸ் சார்பில் லயன் ஈ. நடராஜ் தயாரிப்பில் ஈ.கே.முருகன் இயக்கத்தில்...
