Trending Cinemas Now

Category : செய்திகள்

சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

மலேசியாவில் யுவன்25: 45 நிமிடத்தில் விற்று தீர்ந்த டிக்கெட்கள்

Jai Chandran
யுவன் ஷங்கர் ராஜா மீதும் அவரது இசையின் மீதும் ரசிகர்கள் கொண்டுள்ள அன்பிற்கு எல்லை யே இல்லை. மலேசியா  வில் நடைபெற்ற அவரது இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகள் முன்பதிவு தொடங்கிய 45 நிமிடங்களிலேயே விற்றுத்...
ஆங்கில செய்திகள் சினிமா செய்திகள்

“பேச்சுலர்” இசை அமைப்பாளர் சித்து குமாருக்கு டும் டும்

Jai Chandran
தமிழ் சினிமாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் இசையமைப்பாளர் களில் ஒருவரான சித்து குமார், சசி இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் குமார், சித்தார்த் ஆகியோரது நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ‘சிவப்பு மஞ்சள் பச்சை’...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ஜீவி2 படம் 23 நாள் சவால்: ஒளிப்பதிவாளர் பிரவீண்குமார்

Jai Chandran
வி ஹவுஸ் புரொடக்சன் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் கடந்த ஆகஸ்ட்-19ஆம் தேதி ஆஹா தமிழ் டிஜிட்டல் தளத்தில் வெளியான படம் ஜீவி-2. கடந்த 2019ல் வெளியாகி புதுமையான முயற்சி என அனைவராலும் பாராட்டப்பட்ட...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

நிதின்சத்யா கதாநாயகனாக நடிக்கும் “கொடுவா”

Jai Chandran
பிளேஸ் கண்ணன், ஶ்ரீலதா பிளேஸ் கண்ணன் வழங்க துவாரகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் “கொடுவா” படத்தின் மூலம் நடிகர் நிதின்சத்யா மீண்டும் கதாநாயகனாக களமிறங்குகிறார். ராமநாதபுரத்தை மய்யமாக வைத்து உருவாக்கப்படும் இப்படத்தில் அப்பகுதியில் வாழும் மக்களின்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

அருண் விஜய் நடிக்கும் “பார்டர்” அக்டோபர் 5ல் ரிலீஸ்

Jai Chandran
நடிகர் அருண் விஜய் தொடர்ச்சியாக வெற்றிப் படைப்புb களை தந்து கவனம் ஈர்த்து வருகி றார். அவரது நடிப்பில் திரையரங் குகளில் வெளியான யானை திரைப்படம் ப்ளாக்பஸ்டர் ஹிட்டாக, ஓடிடியில் வெளியான தமிழ்ராக்கர்ஸ் தொடர்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

இயக்குனர் ராசி அழகப்பன் ஆங்கில கவிதை நூல் வெளியீடு

Jai Chandran
புதுச்சேரி, நேருவீதி இந்தியன் குளம்பியகத்தில் தமிழக அரசு விருதுபெற்ற திரைப்பட இயக்குநர் கவிஞர் ராசி.அழகப்பனின்  “தாய்மண்ணின் ஈரம்” (MOISTURE OF MOTHERLAND) என்ற (ஆங்கிலக் கவிதை நூல்    இன்று அக்டோபர் 28)  முற்பகல்...