இயக்குனர் ராசி அழகப்பன் ஆங்கில கவிதை நூல் வெளியீடு
புதுச்சேரி, நேருவீதி இந்தியன் குளம்பியகத்தில் தமிழக அரசு விருதுபெற்ற திரைப்பட இயக்குநர் கவிஞர் ராசி.அழகப்பனின் “தாய்மண்ணின் ஈரம்” (MOISTURE OF MOTHERLAND) என்ற (ஆங்கிலக் கவிதை நூல் இன்று அக்டோபர் 28) முற்பகல்...
