Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

நிதின்சத்யா கதாநாயகனாக நடிக்கும் “கொடுவா”

பிளேஸ் கண்ணன், ஶ்ரீலதா பிளேஸ் கண்ணன் வழங்க துவாரகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் “கொடுவா” படத்தின் மூலம் நடிகர் நிதின்சத்யா மீண்டும் கதாநாயகனாக களமிறங்குகிறார்.

ராமநாதபுரத்தை மய்யமாக வைத்து உருவாக்கப்படும் இப்படத்தில் அப்பகுதியில் வாழும் மக்களின் எதார்த்த வாழ்வியல் மற்றும் இறால் வளர்ப்பு பணியை செய்து வரும் கதாநாயகனின் வாழ்க்கையில் நடக்கும் எதிர் பாராத சம்பவங்களே இப்படத்தின் கதை

பேச்சலர் படத்தில் இணை இயக்கு னராக பணியாற்றிய சுரேஷ் சாத்தையா இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். பிக்பாஸ் புகழ் சம்யுக்தா கதாநாய கியாக நடிக்கின்றார் உடன் ஆடுகளம் நரேன், முருகதாஸ், சந்தான பாரதி, வினோத் சாகர், சுபத்ரா உள்ளிட்ட பலர் நடிக்கின் றனர்.

தரண் குமார் இசையமைக்க, கார்த்திக் நல்லமுத்து ஒளிப்பதி வை மேற்கொள்கிறார்.

இன்று நடைபெற்ற இப்படத்தின் பூஜையில் இயக்குனர் வெங்கட் பிரபு, தயாரிப்பாளர் ‘ஐங்கரன்’ கருணாமூர்த்தி, தயாரிப்பாளர் சுந்தர், இயக்குனர் ராஜேஷ் எம் செல்வா, நடிகர்கள் வைபவ், பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு படக்குழுவி னரை வாழ்த்தினார்.

தயாரிப்பு  துவாரகா புரொடக்‌ ஷன்ஸ் (பிளேஸ் கண்ணன்).
இயக்கம்  சுரேஷ் சாத்தையா
ஒளிப்பதிவு கார்த்திக் நல்லமுத்து
இசை தரண் குமார்
படத்தொகுப்பு சாபு ஜோசப். கலை சுரேஷ் களரி தயாரிப்பு மேற்பார்வை  அன்பு மோகன். ரத்தினவேலு,  கே.சக்திவேல்
நடனம் அசார். மக்கள் தொடர்பு  சதீஷ் (AIM)

Related posts

லால் சலாம் (பட விமர்சனம்)

Jai Chandran

டான் படத்துடன் ரங்கா போட்டியா?.சிபி சத்யராஜ் பதில்

Jai Chandran

திரிஷாக்கு பிடித்த படத்தில் நடிக்கும் மலையாள ஹீரோ

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend