Trending Cinemas Now

Category : செய்திகள்

சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

புதுநடிகருக்கு ரஜினி போல் சக்திவாய்ந்த கண்கள்: பிருந்தா பரபரப்பு

Jai Chandran
எச் ஆர் பிக்சர்ஸ் (HR Pictures) சார்பில் ரியா ஷிபு ஜியோ ஸ்டுடியோஸ் (Jio Studios) உடன் இணைந்து வழங்கும், நடன இயக்குநர் பிருந்தா இயக்கத்தில்,  க்ரைம்-ஆக்சன் கலந்த த்ரில்லர் படமாக உருவாகி இருக்கிறது...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ஒரே பாலின பட பர்ஸ்ட் லுக் வெளியீடு

Jai Chandran
இரண்டு இளம் பெண்கள் தன்பாலின சேர்க்கையாளராக மாறி காதலித்து வாழும் வாழ்க்கையை மையப்படுத்தி தயாராகியிருக்கும் ‘வாழ்வு தொடங்குமிடம் நீதானே’ எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. ஷார்ட்ஃபிளிக்ஸ் எனும் ஒ.டி.டி தளத்தில் வெளியாகும் இந்தத்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

நடிகர் மயில்சாமி திடீர் மரணம்: அமைச்சர் உதயநிதி அஞ்சலி

Jai Chandran
நகைச்சுவை நடிகர்களில் குறிப்பிடத்தக்கவர் மயில்சாமி. மேடைகளில் மிமிக்கிரி செய்து வந்தவர் பின்னாளில் 1984m ஆண்டு முதல்  திரைப்படங்களி லும், டி வி தொடர்களிலும் நடித்து வந்தார். கமலின் அபூர்வ சகோதரர்கள், ரஜினியின் பணக் காரன்,...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

பிரபாஸின் விருந்தோம்பல் – தமன்னா பாராட்டு

Jai Chandran
‘பான் இந்திய அளவிலான நட்சத்திர நடிகரான பிரபாஸின் விருந்தோம்பல் தனித்துவமானது என நடிகை தமன்னா தெரிவித்தி ருக்கிறார். இது தொடர்பாக ஒரு நேர்காண லில் அவர் கூறியிருப்பதாவது: ‘பிரபாஸின் விருந்தோம்பல் உலகளவில் தனித்துவமானது. விஷேசமானது....
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ஜீ 5 அயலி வெப் சீரிஸ் வெற்றி விழா

Jai Chandran
இந்தியாவின் முன்னணி வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான ஜீ5 தளம் தொடர்ந்து பல வெற்றிப்படைப்பு களை தந்து வருகிறது. இத்தளத்தில் சமீபத்தில் ஜனவரி 26, 2023 வெளியான “அயலி” இணையத் தொடர் பெரும் பாராட்டுக்களைக் குவித்து...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

லவ் டுடே 100வது நாள் வெற்றிக்கு காரணம்: பிரதீப் பேச்சு

Jai Chandran
ஏ ஜி எஸ் என்டர்டெயின்மென்ட் (AGS Entertainment) சார்பில் கல்பாத்தி எஸ்.அகோரம், கல்பாத்தி  எஸ்கணேஷ், கல்பாத்தி எஸ்.சுரேஷ் தயாரிப்பில், பிரதீப் ரங்கநாதன் நடித்து இயக்கிய லவ் டுடே படம் கடந்த ஆண்டின் பிளாக்பஸ்டர் வெற்றியாக...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

பான் இந்திய செலிபிரிட்டி கிரிக்கெட் லீக்

Jai Chandran
8 மாநில திரைத்துறையின் உச்ச நட்சத்திரங்கள் ஒன்றாக இணையும் பான் இந்திய செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் ‘Celebrity Cricket League’ (CCL) பிப்ரவரி 18 முதல் துவங்குகிறது !! இந்தியாவின் மிகப்பெரிய நட்சத்திர விளையாட்டு...