Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

தேவா பாடல் வெளியிட்ட அமைச்சர் ம.சுப்ரமணியம்

தேவா பாடிய பாடலை
எஸ்.தாணு முன்னிலையில்
அமைச்சர் மா.சுப்ரமணியம்
வெளியிட்டார்.

 

புகழ்மணி இயக்கத்தில்
வி.சி.குகநாதன் கதையில் உருவாகி உள்ள படம்தான் “காவி ஆவி நடுவுல தேவி ”

சமீபத்தில் இந்த படத்தின் டிரெய்லரை ரஜினிகாந்த் பார்த்து, பாராட்டி வெளியிட்டு வாழ்த்தினார்.

இந்த படத்தில் ஜீவமயில் எழுதிய ” இந்திரன் கெட்டதும் பிகராலே, சந்திரன் கெட்டதும் பிகராலே ” என்றதேனிசை தென்றல் தேவா பாடிய பாடலை மருத்துவ துறை அமைசசர் மாண்புமிகு மா. சுப்ரமணியம் அவர்கள் முழுவதும் பார்த்து வாழ்த்தி வெளியிட்டார்.
இந்த நிகழ்வில் கலைப்புலி.எஸ். தாணு , இசைமைப்பாளர் ஸ்ரீகாந்த்தேவா, கவிஞர் சொற்கோ,
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் மற்றும் பிலிம்சேம்பர் செயற்குழு உறுப்பினர் என்.விஜயமுரளி ஆகியோர் கலந்து கொண்டார்கள்

 

Related posts

Shah Rukh Khan reached Global Village Dubai

Jai Chandran

மகாத்மா காந்தி நினைவு நாளில் கமல்ஹாசன் அஞ்சலி

Jai Chandran

எமோஷனல் த்ரில்லர் ‘மோகன்தாஸ்’ படப்பிடிப்பு தொடக்கம்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend