Trending Cinemas Now

Category : செய்திகள்

சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

பிரியாமணி விவாகரத்தா? பரபரப்பு பதில்

Jai Chandran
கார்த்தி நடித்த பருத்திவீரன் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் பிரியாமணி. இதை யடுத்து இவர் தமிழில் பல்வேறு படங்களில் நடித்ததுடன் தெலுங்கு மலையாளம் கன்னடம் இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் நடித்திருக் கிறார். கடந்த 2017 ஆம்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

தலைநகரம் முதல்பாகத்தைவிட 2ம் பாகம் சூப்பர்: இயக்குனர் துரை மகிழ்ச்சி

Jai Chandran
ரைட் ஐ தியேட்டர்ஸ்    (Right Eye Theatres)   சார்பில் தயாரிப்பாளர் பிரபாகரன் மற்றும் இயக்குநர் வி.இசட்.துரை தயாரிப் பில்,  மிகப்பெரும் ப்ளாக் பஸ்டர் திரைப்படமான தலைநகரம் படத்தின் இரண்டாம் பாகமாக உருவான படம்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ஷாருக்கான் இணையத்தில் மீண்டும் ட்ரெண்டிங்

Jai Chandran
பாலிவுட் பாட்ஷா’ ஷாருக் கான் இந்தி திரையுலகில் அறிமுக மாகி 31 ஆண்டுகள் நிறைவடைந் திருக்கிறது. இதனை கொண்டாடும் வகையில் அவர் சமூக வலைதள பக்கத்தில் ரசிகர்களுடன் உரையாடினார். இதில் தன்னுடைய திரையுலக அனுபவங்கள்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

பிரைம் வீடியோவில் ஸ்வீட் காரம் காபி, ஜூலை 6ல் பிரீமியர்

Jai Chandran
*பிரைம் வீடியோவில் வரவிருக்கும் தமிழ் ஒரிஜினல் சீரிஸ், ஸ்வீட் காரம் காபி, ஜூலை 6 அன்று பிரீமியர்; ஒரு ஆரோக்கியமான குடும்பம் வெவ்வேறு தலைமுறை களைச் சேர்ந்த மூன்று பெண்களைப் பற்றி மறக்க முடியாத...
ஆங்கில செய்திகள் சினிமா செய்திகள்

டி எம் ஜே ஏ உறுப்பினர்களுக்கு வெற்றிமாறன் இன்சூரன்ஸ் அட்டை வழங்கினார்

Jai Chandran
தமிழ்த்திரைப்பட பத்திரி கையாளர் சங்கம் சார்பாக சங்க உறுப்பினர்களுக்கு மருத்துவ காப்பீடு அட்டை வழங்கும் விழா இன்று சென்னையில் இனிதே நடந்து முடிந்தது. இயக் குனர் வெற்றி மாறன் விழாவில் சிறப்பு விருந்தி னராக...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

வெற்றி நடிக்கும் “பம்பர்” படம் அறம் பேசுகிறது: பாக்யராஜ் திரையுலகினர் வாழ்த்து

Jai Chandran
வேதா பிக்சர்ஸ் எஸ் தியாகராஜா B.E., தயாரிப்பில் செல்வக் குமார் இயக்கத்தில் வெற்றி-ஷிவானி நடிப்பில், மாறுபட்ட கதைக் களத்தில், சமூக அக்கறை மிக்க படைப்பாக, கேரள மாநில “பம்பர்” லாட்டரியை மையமாக வைத்து உருவாகியுள்ள...