டி எம் ஜே ஏ உறுப்பினர்களுக்கு வெற்றிமாறன் இன்சூரன்ஸ் அட்டை வழங்கினார்
தமிழ்த்திரைப்பட பத்திரி கையாளர் சங்கம் சார்பாக சங்க உறுப்பினர்களுக்கு மருத்துவ காப்பீடு அட்டை வழங்கும் விழா இன்று சென்னையில் இனிதே நடந்து முடிந்தது. இயக் குனர் வெற்றி மாறன் விழாவில் சிறப்பு விருந்தி னராக...
