பிரியாமணி விவாகரத்தா? பரபரப்பு பதில்
கார்த்தி நடித்த பருத்திவீரன் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் பிரியாமணி. இதை யடுத்து இவர் தமிழில் பல்வேறு படங்களில் நடித்ததுடன் தெலுங்கு மலையாளம் கன்னடம் இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் நடித்திருக் கிறார். கடந்த 2017 ஆம்...
