தலைநகரம் முதல்பாகத்தைவிட 2ம் பாகம் சூப்பர்: இயக்குனர் துரை மகிழ்ச்சி
ரைட் ஐ தியேட்டர்ஸ் (Right Eye Theatres) சார்பில் தயாரிப்பாளர் பிரபாகரன் மற்றும் இயக்குநர் வி.இசட்.துரை தயாரிப் பில், மிகப்பெரும் ப்ளாக் பஸ்டர் திரைப்படமான தலைநகரம் படத்தின் இரண்டாம் பாகமாக உருவான படம்...
