Trending Cinemas Now

Category : செய்திகள்

சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

வில்லன் அர்ஜூன்தாசை ஹீரோவாக்கிய வசந்த பாலன்

Jai Chandran
தேசிய விருது பெற்ற இயக்குநர் ஜி.வசந்த பாலனின் அடுத்த படைப்பான அர்பன் பாய்ஸ் நிறுவனத்தின் ‘அநீதி’ திரைப்படம் ஒரே சமயத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் வெளியாகிறது. தெலுங்கு பதிப்பிற்கு ‘பிளட்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

‘இன்ஸிடியஸ்: தி ரெட் டோர்

Jai Chandran
*INSIDIOUS: THE RED DOOR. லேம்பர்ட் குடும்பத்தின் அச்சுறுத்தும் நெடுங்கதையில் நடித்த நடிகர்கள், இந்தப் படத் தொடரின் கடைசி அத்தியாயத் திற்காக மீண்டும் திரும்பியுள் ளனர். இந்தப் படத்தொடரின் ஐந்தாவதும் கடைசியுமான இப்படம், இரண்டாவது...
ஆங்கில செய்திகள் சினிமா செய்திகள்

வேளாண் வர்த்தக திருவி- நடிகர் கார்த்தி கோரிக்கை

Jai Chandran
கலையுலக மார்க்கண்டேயன் நடிகர் சிவகுமாரின் புதல்வர்களில், நடிகர் சூர்யா மாணவர்களின் கல்விப்பணிக்காக அகரம் பவுண்டேஷன் நிறுவனத்தை நடத்தி மாணவர்களின் தரத்தை உயர்த்தி வருகிறார். இன்னொரு பக்கம் அவரது தம்பி நடிகர் கார்த்தி உழவர்களின் மேம்பாட்டுக்காக...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ஸ்வீட் காரம் காஃபி’யை பார்க்க வேண்டியதன் 5 காரணங்கள்

Jai Chandran
நுட்பமான கதாபாத்திரங்கள்… மனதிற்கு இதமான இசை… மறக்க முடியாத சாலை பயணம்… பிரைம் வீடியோவில் அசல் தமிழ் இணைய தொடரான ‘ஸ்வீட் காரம் காஃபி’யை நீங்கள் அவசியம் பார்க்க வேண்டியதன் ஐந்து காரணங்கள். நண்பர்களுடன்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ஜெயம் ரவி நடிப்பில் தயாராகும் ‘ஜீனி’

Jai Chandran
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான ஜெயம் ரவி கதையின் நாயகனாக முதன்மை யான வேடத்தில் நடிக்கவிருக்கும் படத்திற்கு, ‘ஜீனி’ என பெயரிடப் பட்டு, அதன் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடை பெற்றது....
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

கேன்சர் நோயினால் பாதித்த குழந்தையின் ஆசை நிறைவேற்றிய சுதீப்

Jai Chandran
தீவிரமான கேன்சர் நோயினால் பாதிக்கப்பட்ட 9 வயதுக் குழந்தையின் ஆசையை நிறைவேற்றிய நடிகர் சுதீப். தீவிரமான கேன்சர் நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் 9 வயதுக் குழந்தை சாக்‌ஷியை நேரில் சந்தித்து அவரது...