Trending Cinemas Now

Category : செய்திகள்

சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

லைக்காவுடன் கரம் கோர்க்கும் ஜூட் ஆண்டனி ஜோசப்

Jai Chandran
தமிழ் திரையுலகின் முன்னணி பட தயாரிப்பு நிறுவனமான லைக்கா புரொடக்ஷன்ஸின் தயாரிப்பாள ரான சுபாஸ்கரன்- பிரம்மாண்ட மான பொருட்செலவில் தரமான படைப்புகளை உருவாக்கி, திரை ஆர்வலர்களுக்கும், வெகுஜன மக்களுக்கும் தனித்துவமான திரை அனுபவத்தை வழங்குவதில்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

கடத்தல் பட விழாவில் விஜய் பற்றி கே.ராஜன், பேரரசு பரபரப்பு

Jai Chandran
டி.நிர்மலா தேவி நல்லாசியுடன் பிஎன்பி (PNP ) கிரியேசன்ஸ் மற்றும் பிரைம் அசோசியேட்ஸ் இணைந்து வழங்க சௌத் இண்டியன் புரடெக்ஷன்ஸ், தயாரித்துள்ள படம் “கடத்தல்” கரண்,வடிவேலு, நடித்த காத்தவராயன், கதிர், ஹனி ரோஸ் நடித்த...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

மாமன்னன் பார்த்த ரஜினி: இயக்குனருக்கு பாராட்டு

Jai Chandran
நேற்று மாமன்னன் திரைப்படத்தை பார்த்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் மாமன்னன் படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ் அவர்களை நேரில் அழைத்து வெகுவாக பாராட்டினார் “மாமன்னன் சமத்துவத்தை வலியுறுத்தும் மாரி செல்வராஜின் ஒரு அருமையான படைப்பு....
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

4வது முறையாக இணையும் அல்லு அர்ஜுன்- த்ரிவிக்ரம்

Jai Chandran
ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் மற்றும் இயக்குநர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இருவரும் நான்காவது முறையாக இணைவதை அறிவித்துள்ளனர்! ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் மற்றும் ‘மாஸ்டர் கிராஃப்ட்ஸ்மேன்’ திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இருவரும் இணைந்து ‘ஜூலாய்’,...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

மிசன் இம்பாசிபிள் டெட் ரெக்கனிங் படத்துடன் ‘ஜவான்’ பட டிரெய்லர்

Jai Chandran
ஷாருக்கான் நடித்த ‘ஜவான்’ படத்தின் முன்னோட்டம், ஹாலிவுட் படமான ‘மிசன் இம்பாசிபிள் டெட் ரெக்கனிங்’ எனும் திரைப்படம் வெளியாகும் திரையரங்குகளில் திரையிடப்படவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது ‘பதான்’ திரைப்படத்தின் பிரம்மாண்டமான வெற்றிக்குப் பிறகு மெகா சூப்பர்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ரன்பீர் கபூர் நடிக்கும் ‘அனிமல்’ பட புதிய ரிலீஸ் தேதி

Jai Chandran
இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா மற்றும் நடிகர் ரன்பீர் கபூர் கூட்டணியில் தயாராகி இருக்கும் ‘அனிமல்’ திரைப்படம் இந்த ஆண்டு டிசம்பர் ஒன்றாம் தேதியன்று வெளியாகிறது. ரன்பீர் கபூர் நடிப்பில் மிகவும் எதிர்பார்ப்பில் இருக்கும்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ஒன்றிணைந்து மாற்றுவோம்: பா.ராஞ்சித்துக்கு உதயநிதி அழைப்பு

Jai Chandran
உதயநிதி ஸ்டாலின் நடித்திருக்கும் மாமன்னன் திரைப்பட குழுவின ருக்கு வாழ்த்து தெரிவித்து இயக்குநர் பா. ரஞ்சித் டிவிட்டரில் கூறியிருப்பதாவது: மாமன்னன் திரைப்படம், பட்டியலின மக்களின் சட்டமன்ற உறுப்பினர்கள், சமூக நீதியை கொள்கையாக கொண்டுள்ள அரசியல்...