கேன்சர் நோயினால் பாதித்த குழந்தையின் ஆசை நிறைவேற்றிய சுதீப்
தீவிரமான கேன்சர் நோயினால் பாதிக்கப்பட்ட 9 வயதுக் குழந்தையின் ஆசையை நிறைவேற்றிய நடிகர் சுதீப். தீவிரமான கேன்சர் நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் 9 வயதுக் குழந்தை சாக்ஷியை நேரில் சந்தித்து அவரது...
