Trending Cinemas Now

Category : செய்திகள்

சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

‘ஜவான்’ படத்தில் ஷாருக்கின் வில்லனாக விஜய் சேதுபதி: போஸ்டர் வெளியீடு

Jai Chandran
‘ஜவான்’ பட வில்லனின் தோற்றத்தை ஷாருக்கான் வெளியிட்டார். ஜவானின் புதிய போஸ்டரில் ‘மரணத்தின் வியாபாரி’ என்ற குறிப்புடன் விஜய் சேதுபதி… எப்போதும் மிரட்டும் வில்லனுக்காக உங்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள்..!* ஷாருக்கானின் ஆக்சன் திரில்லர் திரைப்படமான...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

தமிழில் அடுத்தடுத்து பிஸியாகும் ஸ்ரித்தா

Jai Chandran
*தமிழில் அடுத்தடுத்து ப மலையாளத்தில் அறிமுகமான ஸ்ரித்தா ஸ்ரீனிவாஸ் தமிழில் சந்தானத்துடன் தில்லுக்கு துட்டு 2 படத்தில் நடித்துள்ளார். அதன்பிறகு தற்போது நடிகர் நரேன் உடன் ஒருபடம், தமிழ், மலையாளத்தில் உருவாகியுள்ள படம் என...
ஆங்கில செய்திகள் சினிமா செய்திகள்

கேன்ஸ் பட விழா சென்ற செங்கொடி

Jai Chandran
தமிழ்நாடு இயக்குனர்கள் சங்கத்தால் தேர்வு செய்யப்பட்ட குறும்படம் செங்கொடி. இக் குறும்படத்தை பாக்கியராஜ் பரசுராமன் என்பவர் இயக்கினார். கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு அனுப்பப்பட்ட இந்த குறும்படம் பல்வேறு தரப்பினரின் பாராட்டுகளை பெற்றுள்ளது. இந்த நிலையில்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

அமேசான் பிரைமில் தொடர்ந்து முதலிடத்தில் தண்டட்டி…

Jai Chandran
பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் தயாரான தண்டட்டி கடந்த ஜூன் 23ல் திரையரங்கில் வெளியாகியது. பின் ஜூலை 14ந் தேதி அமேசான் பிரைமில் வெளியிடப்பட்டது. கிராமத்து வாழ்வியலை, தண்டட்டி என்ற அப்பத்தாக்கள் அணிந்திருக்கும் நகையை வைத்து...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

சிவாஜி கணேசன் 22 வது நினைவு நாள்

Jai Chandran
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவர், மறைந்த நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன் அவர்களின் 22 வது நினைவு நாளை முன்னிட்டு இன்று (21.07.2023) நடிகர் சங்க வளாகத்தில் அவரது படத்துக்கு நடிகர்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

கர்நாடக முதல்வருடன் தேசிய தலைவர் பட நாயகன் ஏ.எம்.பஷீர் சந்திப்பு

Jai Chandran
பசும் பொன் முத்து ராமலிங்க தேவர் வாழக்கை வரலாறு திரைப்படமாக உருவாகி தேசிய தலைவர் என்ற பெயரில் அக்டோபர் 30 அன்று பான் இந்தியா படமாக வெளிவருகிறது. இதில் முத்துராமலிங்க தேவர் வேடத்தில் ஜெ.எம்....