Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

தமிழில் அடுத்தடுத்து பிஸியாகும் ஸ்ரித்தா

*தமிழில் அடுத்தடுத்து ப

மலையாளத்தில் அறிமுகமான ஸ்ரித்தா ஸ்ரீனிவாஸ் தமிழில் சந்தானத்துடன் தில்லுக்கு துட்டு 2 படத்தில் நடித்துள்ளார். அதன்பிறகு தற்போது நடிகர் நரேன் உடன் ஒருபடம், தமிழ், மலையாளத்தில் உருவாகியுள்ள படம் என ரிலீஸுக்கு தயாராகி உள்ளது. வழக்கமான நாயகியாக இல்லாமல் நடிப்பதற்கு முக்கியத்துவம் உள்ள வேடங்களை மட்டுமே தேர்வு செய்து பிஸியான நடிகையாக வலம் வரும் இவரது நடிப்பில் அடுத்தடுத்து அறிவிப்புகள் விரைவில் வெளிவர உள்ளது.

Thanks & Regards

Priya PRO

Related posts

“பேபி ஜான்” முதல் பாடல் நவம்பர் 25ல் வெளியாகிறது

Jai Chandran

இன்ஸ்பெக்டர் ரிஷி’ – பிரைம் வீடியோவில் அதிகம் பார்க்கப்பட்ட தொடர்

Jai Chandran

இந்தியாவின் முன்னணி நடிகர் ஆவார் சிம்பு : இயக்குனர் சுசீந்திரன் பாராட்டு

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend