கேன்ஸ் பட விழா சென்ற செங்கொடி
தமிழ்நாடு இயக்குனர்கள் சங்கத்தால் தேர்வு செய்யப்பட்ட குறும்படம் செங்கொடி. இக் குறும்படத்தை பாக்கியராஜ் பரசுராமன் என்பவர் இயக்கினார். கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு அனுப்பப்பட்ட இந்த குறும்படம் பல்வேறு தரப்பினரின் பாராட்டுகளை பெற்றுள்ளது. இந்த நிலையில்...
