மிஷ்கின் போல் வெப் பட இயக்குனர் திறமையானவர்: கார்த்திக் ராஜா பேச்சு
Lவேலன் புரொடக்ஷன்ஸ் சார்பில் வி.எம் முனிவேலன் தயாரித்துள்ள படம் வெப் (WEB). அறிமுக இயக்குனர் ஹாரூண் இயக்கி யுள்ள இந்த திரைப்படத்தில் நட்டி நட்ராஜ் கதாநாயகனாக நடித்துள் ளார். கதாநாயகியாக ஷில்பா மஞ்சுநாத் நடித்துள்ளார்....
