Trending Cinemas Now

Category : செய்திகள்

சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

வடக்குபட்டி ராமசாமி யாரையும் விமர்சிக்கும் படம் இல்லை: சந்தானம் விளக்கம்

Jai Chandran
பீப்பிள் மீடியா ஃபேக்டரி, விஸ்வ பிரசாத் தயாரிப்பில் கார்த்திக் யோகி இயக்கத்தில் நடிகர்கள் சந்தானம், மேகா ஆகாஷ் நடித்துள்ளத் திரைப்படம் ‘வடக்குப்பட்டி ராமசாமி’. பிப்ரவரி 2ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் இசை...
ஆங்கில செய்திகள் சினிமா செய்திகள்

அட்லீ வழங்க வருண் தவான் நடிக்கும் ‘VD18 ‘

Jai Chandran
இயக்குநர் அட்லீயின் ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டுடியோஸ் வழங்கும் வருண் தவான் நடிக்கும் ‘VD18 ‘ திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இயக்குநர் ஏ. காளீஸ்வரன் இயக்கத்தில் தயாராகி வரும் ‘VD18’ என...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

நிதின், வெங்கி குடுமுலா நடிக்கும் “ராபின் ஹூட் “

Jai Chandran
நிதின், வெங்கி குடுமுலா, மைத்ரி மூவி மேக்கர்ஸ் இணையும் “ராபின்ஹூட்” படத்தின் டைட்டில் கிளிம்ப்ஸ் வெளியாகியுள்ளது !! முன்னணி நட்சத்திர நடிகர் நிதின், இயக்குநர் வெங்கி குடுமுலா இருவரும் இரண்டாவது முறை யாக ஒரு...
Uncategorized சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

விஜய்யுடன் என்னை ஒப்பிட்டால் எனக்கு மரியாதை இல்லை: ரஜினிகாந்த் பேச்சு

Jai Chandran
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கௌரவ வேடத்தில் நடிக்கும் படம் லால் சலாம். இதில் விஷ்ணு விஷால்,  விக்ராந்த் இணைந்து நடிக்கின்றனர் இப்படத்தை ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கு கிறார். இசை புயல்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

இளையராஜா மகள் பவதாரிணி திடீர் மரணம்

Jai Chandran
இசைஞானி இளையராஜா  மகள் பவதாரிணி.  இவர் உடல் பித்தப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டி ருந்தார். ஆயுர் வேத சிகிச்சை பெறுவதற்காக பவதாரிணி  இலங்கை. சென்றார் கடைசி நிலையிலேயே  இந்நோய் கண்டுபிடிக் கப்பட்டதாக கூறப்படு கிறது. இந்நிலையில்...
Uncategorized சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

”பூர்ணா ஒரு நடிப்புப் பேய்” – இயக்குநர் ஆதித்யா பரபரப்பு

Jai Chandran
ஹெச் பிக்சர்ஸ் ஹரி, டச் ஸ்கிரீன் ஞானசேகர் ஆகியோர் தயாரிப்பில், சவரக்கத்தி இயக்குநர் ஆதித்யா இயக்கத்தில் விதார்த், பூர்ணா, அருண், மிஷ்கின் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியி ருக்கும் திரைப்படம் “டெவில்”. இப்படத்திற்கு முதன்முறையாக...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

மார்ச்22ல் ஜி. வி.பிரகாஷின் “ரெபல்”

Jai Chandran
ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கும் ‘ரெபல்’ மார்ச் 22ஆம் தேதி வெளியீடு. இசையமைப்பாளரும், நட்சத்திர நடிகருமான ஜீ. வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக முதன்மை யான கதாபாத்திரத்தில் நடித்தி ருக்கும் ‘ரெபல்’...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

2023ம் ஆண்டில் ஷாருக்கின் 3 வெற்றி படங்கள்..

Jai Chandran
‘பதான்’- ஓராண்டு நிறைவு ! ‘ஜவான்’- இது வரை இல்லாத அளவிற்கு அதிக வசூல் செய்த படம் ..! இதயத்தை வருடும் கதையுடன் வெளியான ‘டங்கி’ திரைப்படத்துடன் இந்த ஆண்டை நிறைவு செய்த ஷாருக்கான்…2023...