நிதின், வெங்கி குடுமுலா நடிக்கும் “ராபின் ஹூட் “
நிதின், வெங்கி குடுமுலா, மைத்ரி மூவி மேக்கர்ஸ் இணையும் “ராபின்ஹூட்” படத்தின் டைட்டில் கிளிம்ப்ஸ் வெளியாகியுள்ளது !! முன்னணி நட்சத்திர நடிகர் நிதின், இயக்குநர் வெங்கி குடுமுலா இருவரும் இரண்டாவது முறை யாக ஒரு...
