ஒளிப்பதிவாளர் கண்ணன் மரணம்..
பாரதிராஜா படங்களின் ஆஸ்தான கேமராமேன்..
நிழல்கள் தொடங்கி அலைகள் ஓய்வதில்லை, முதல் மரியாதை
என பாரதிராஜாவின் பெரும்பாலான படங்களுக்கு ஒளிப் பதிவாளராக பணியாற்றி யவர் பி. கண்ணன். வயது 69. இவர் பழம்பெரும் இயக்குனர் பீம் சிங்கின் மகன் ஆவார்.
கண்ணன் இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்டு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று மரணம் அடைந்தார்.
இயக்குனர் பாரதிராஜா. டி. ராஜேந்தர் உள்ளிட்ட ஏராளமான திரையுலக பிரமுகர்கள் கண்ணன் மறைவுக்கு இரங்கல் தெரிவித் துள்ளனர்.
.